Tuesday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆசிரியர் பக்க‍ம்

வெறி பிடித்த‍ மனித நாய்கள் (த‌வறு செய்பவர் எந்த மாநிலத்த‍வராக இருந்தாலும்)

இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி இதே ஒரு மலையாளி மீதோ அல்ல‍து வேறு மாநிலத்த‍வர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய (more…)

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார். இதன் சிறப்பு இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி (more…)

“சீர்காழி” திருவாளர் சிவசிதம்பரம் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

க‌டந்த 09/10/2011 அன்று உங்கள் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், உரத்த‍ சிந்தனை மாத இதழின் சார்பாகவும், சென் னை சாந்தோமில் உள்ள‍ சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர் களை அவரது இல்ல‍த்திலேயே சந்தித்து, எடுக்க‍ப்பட்ட‍ நேர்காணல் விதை2விருட்சம் கேள்வி - 1 குறிப்பிட்ட‍ சில ராகங்கள் மட்டுமே பிரபல இசையமைப் பாளர்களால் திரைப் படங்களில் பயன் படுத்த‍ப்பட்டு வருகிறது. உதாரணமாக சங்கரா பரணம், மோகனம், பீம்ப்ளாஸ் இந்தோளம் போன்ற ராகங்களை குறிப்பிடலாம். அது ஏன்? சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள் இந்த கேளவிக்கு தகுந்த (more…)

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே

பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்த‍ பாரதியே இன்று நீ உயிரோடு இருந்திருந்து, கைப்பை நிரப்ப‍, கற்பை விற்கும் பெண்களை "கரு" பை சுமையென வெறுக்கும் பெண்களை புகைக்கும், போதைக்கும், அடி (more…)

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌ க‌டவுளே இல்லை என்று சொல்லி, த (more…)

என் மனதில் தோன்றிய சிந்தனைகளில் இதுவும் ஒன்று

இருக்கின்றபோது, தான் செய்த புண்ணிங்களை இறக்கின்றபோது மறந்துவிடுபவன் ஞானி இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை இறக்கின்ற போது எண்ணி வருந்துபவன் மனிதன் இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை இறக்கின்ற போதும் எண்ணி மகிழ்பவன் . . . . .????????? இவனை (more…)

த‌னது கணவனை கனிவுடன் கண்டித்து, இறந்து போன மனைவி பாடிய பாடல் – வீடியோ

த‌னது இறப்பால் வாடும் கணவனை தேற்ற ஆவியாக வந்த மனைவி தனது கணவனுக்கு ஆறுதல் கூறுவ துபோலவும், அதே நேரத்தில் அவ ன் செய்யும் தவறுகளை மிகுந்த கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதாக அமைந்த இந்த பாடல் அன்றைய காலத்தில் சக்கை போடு போட்ட‍து. உனக்கு ஆறுதலாக இருக்க‍ வேண்டி யவளை தனிமையில் தவிக்க விடு வது நியாயமா? கேள்வியும் எனது உடலை நீ நேசித் திருந்தால், என்னை (more…)

விரக்தியில் இருந்து விடுபட, விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள்

VIDHAI2VIRUTCHAM VIEWER GOMATHY'S QUESTION: Sir, from my birth I feel very lonely, never attachment anyone,and now i am in suicide position,I take many movements to clear this but i cant totally I am failure in my life, can i know any ways to relive my stage? விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள் எப்போதும் நமது மனம் நமது கட்டுப்பா ட்டிலேயே தான் வைத்துக் கொள்ள‍ வே ண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என் றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங் கிய தோழி(ழர்) யின் பிரச்சனையாக கருதி சிந்தித்து ப்பாருங்கள் அந்த பிரச்ச னைக்கு விரைவிலேயே (more…)

ஜாதி மல்லி பூச்சரமே …! என்ற “அழகன்” திரைப்பட பாடல் – வீடியோ

எப்போது எந்த பாடலானாலும் நடனமாடும் பெண்ணின் கூந்தல் முகத்திலோ அல்ல‍து முன்புறத்திலோ வந்து விழும். இந்த பாட லில் நடனமாடும் பானுப்பிரியா அவர் களின் கூந்தல் எந்த ஒரு இட த்திலும் அவருக்கு முன்னாலோ அல்ல‍து முகத் திலோ விழாமல் மிகவும் நளினமாக ஆடியிருப்பார். ஒரு இடத்தில் தன்னை ஒரு சுற்று சுற்றி திடீரென்று நிற்கும் போதுகூட தனது இடப்பக்க‍ தோளை சற்றே உயர்த்தியவாறு சுற்றுவதை நிறுத்துவார். அவரது கூந்தல் முதுகி லேயே வாசம் செய்யும். இந்தப்பாட லில் பானுப்பிரியா மட்டும் நடனம் ஆடுகிறார் இல்லை இல்லை அவரது கூந்தலும் சேர்ந்து அல்ல‍வா நடனமாடி யிருக்கிறது. நீங்களும் இந்த பாடலுக்கு (more…)