Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராக மழை

பிரபல கர்நாட இசை மேதைகளின் சங்கீத சாம்ராஜ்யம்

மாம்பலம் ஆ. சந்திரசேகர்- மயங்கவைக்கும் உரை – வீடியோ

மாம்பலம் ஆ. சந்திரசேகர்- மயங்கவைக்கும் உரை - வீடியோ மாம்பலம் ஆ. சந்திரசேகர்- மயங்கவைக்கும் உரை - வீடியோ உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சென்னை மயிலாப்பூ ரில் உள்ள‍ (more…)

இசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்..!

நமது இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்தவைதான் என்கிறார்கள்.. எந்த பாடல், எந்த ராகம் என்று தெரியாத நிலையிலும் ஏதோவொரு மந்திரயிசைக்கு கட்டுப்பட் டுத்தான் பாடல்களை ரசித்து வருகிறோம்.. அந்த ராகத்தின் பெயர் தெரியாது.. ஆனால் இசையை ரசிக்க மட்டும் தெரிகி றது.. இசைஞானியின் இசையில் உருவான (more…)

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய "மஹதி" ராகப்பாடலான" மஹனீய மது ர மூர்த்தே " என்ற பாடல் இவரின் (more…)

வென்றிடுவேன் உனை நான் வென்றிடுவேன் . . . . .! -வீடியோ

ஏ.பி. நாகராஜன் அவர்களது சீர்மிகு இயக்க‍த்தில் வெளிவந்து பல சாதனைகள் புரிந்த அகத்தியர் என்ற திரைப்படத்தில் வென்றிடு வேன் உனை நான் வென்றிடு வேன். . . . என்ற இந்த பாடலில் அகத்தியராக வாழ்ந்த சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்கள், அவரது குரலுக்கு அவரே வாயசைத்து நடித்துள் ளார். திருவாளர் டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களது குரலுக்கு ராவணன் வேடமேற்ற‍ ஆர். எஸ். மனோகர் அவர்கள் மிகவும் அற்புதமாக வாயசைத்து நடித்திருப்பார். இருவரில் யார் சிறந்தவர்? என்ற போட்டியில், நடுவராக ஒரு மலை குறிப்பிட்டு, யாருடைய பாடலுக்கும் வாசிப்புக்கும் இந்த மலை உருகுகிறதோ அவரே (more…)

ஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ

பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திற மையுடையவர்கள். பேச்சு மட்டு மின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திரு க்கிறோம். ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இது வரை யில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் (more…)

கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க (2) …..

கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க (2) .....கர்நாட இசைப்பாடகி சைந்தவி & நந்தினி ஆகிய இருவருடைய பாடல்களையும், குழந்தை ஸ்ரீ நிதியின் அசகாய திறமைகளையும் கண்டுகளியுங்கள்

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க வருகிறது நித்தியஸ்ரீ மஹாதேவன் பாடும் கர்நாடக இசைப்பாடல்கள் நீங்கள் கண்டு, கேட்டு மகிழ . . .