Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதழ்கள்

பிரபலமான இதழ்களில் வெளிவந்த தலையங்கம் மற்றும் பிற உன்ன‍த கட்டுரைகள்

பட்டுக்கோட்டை பிரபாகர் – ஆழமான‌ அற்புதமான‌ பேச்சு – வீடியோ

பட்டுக்கோட்டை பிரபாகர் – ஆழமான‌ அற்புதமான‌ பேச்சு – வீடியோ

உரத்த‍சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹாலில் இலக்கிய சங்கமம் என்ற இனியநிகழ்ச்சியை நேற்று (05.02.2017 அன்று) நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தனித்துவமான எழுத்துக்களால் மக்க‍ளின் மனங்கவர்ந்த திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையினை உங்களுக்காக அற்புதமாக படம் பிடித்துள்ள‍து.
வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல - ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும் 2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட் இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது. நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய்
தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு
தமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ

தமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ

தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ க‌டந்த 23-03-2019 அன்று நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனை அமைப்பின் 35 ஆவது (more…)
கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே

கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே

கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே (2019 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) தேர்தல் காய்ச்ச‍ல் தேசமெல்லாம் வேகவேகமாகப் பரவி வருகிறது. துணியைப் (more…)
இயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை – வீடியோ

இயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை – வீடியோ

இயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை - வீடியோ இயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை - வீடியோ ஞாயிற்றுக் கிழமை அன்று (நேற்றைய தினம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ (more…)

ம‌யங்க வைத்த‍ TKS கலைவாணனின் தேனுரை – வீடியோ

ம‌யங்க வைத்த‍ டி.கே.எஸ். கலைவாணனின் தேனுரை - வீடியோ ம‌யங்க வைத்த‍ டி.கே.எஸ். கலைவாணன் தேனுரை - வீடியோ நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.20, சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ (more…)

பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம்

பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் (2018 ஆண்டு டிச‌ம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) வாழ்ந்த காலத்தில் வீழ்ந்திருந்தாலும் வீழ்ந்திருந்த சமுதாயத்தை (more…)

ஆண் பாவம் – MeToo Vs. WeToo – 100க்கு 100 உண்மை

ஆண் பாவம் - (100க்கு 100 உண்மை) ஆண் பாவம் - (100க்கு 100 உண்மை) (2018 ஆண்டு நவம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) இது நியாயமான தூய்மையான, கண்ணியமான, உண்மையான பல ஆண்களின் (more…)
பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ நேற்று (21-10-2018) அன்று, மைலாப்பூர் - தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள‍ (more…)

நீதிக்குத் தண்டனை – நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு

நீதிக்குத் தண்டனை - நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு நீதிக்குத் தண்டனை - நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு (2018, அக்டோபர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) இறையான்மையும், அறநெறியும் மதிப்பும் மாட்சிமையும் கொண்ட (more…)

உண்மை தெரிஞ்சாகணும் சாமி – என கேட்கும் மக்க‍ளின் குரலுக்கு

உண்மை தெரிஞ்சாகணும் சாமி உண்மை தெரிஞ்சாகணும் சாமி (2018, செப்டம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) கிணறு வெட்டினா பூதம் புறப்புடுது... 'ஜான் ஏறினா முழம் சறுக்குது' போன்ற (more…)