இப்பகுதியில் நேற்று (14-11-2013 அன்று), சவால் எண்.15-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 90 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, திரு. ராமச்சந்திரன், திருமதி செல்வக் குமாரி, திரு.செல்வம், திரு. மணிகண்டன் பொன்னு ச்சாமி (துபாய்), செல்வி. ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா), திரு. சத்திய கீர்த்தி, திரு. சக்தி நாயகம் மற்றும் திரு. வள்ளி நாயகம் ஆக மொத்தம் எட்டுபேர் சரியாக சுட்டிக்காட்டி அவற் றிற்கான சரியான பொருளையும் தெரிவித்து , தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். click
(more…)