
பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?
பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது,இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
இதுபோன்று பெண்களின் இடையை பற்றி பாடாத கவிஞர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பாடல்கள் உண்டு. அத்தகைய இடை அதாவது இடுப்பு சிறியதாக இருந்தால்தானே அது அழகு. அந்த இடை அதாவது இடுப்பு அழகாக உங்கள் தோள்களுக்கு பயிற்சி கொடுங்கள்
நல்ல அமைப்பான தோள்கள் பெண்களின் இடையை (இடுப்பை) சிறியதாகக் காட்ட உதவுமாம். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் போர்வையையோ அல்லது பாயையோ விரித்து அதில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை நீட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையிலேயே உங்கள் தலையையும் மார்பையும் சற்று உயர்த்த வேண்டும்.
அதன்பிறகு உங்கள் இரு தோள் பட்டைகளை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்தவாறே நிமிர வேண்டும். இந்த