ரெண்டு பிரச்சனை.. (செம கடி)
-சம்யுக்தா (முகநூலில்) கடித்த கடி
ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்....
அப்போ எல்லாரு (more…)
மிளகாயை கடித்த காரத்தை விட மிகவும் காரமான கடி நகைச்சுவை அதாவது கடி ஜோக்