Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கட்டுரைகள்

தலைசிறந்த எழுத்தாளர்கள் விதை2விருட்சம் இதழுக்காக எழுதிய கட்டுரை முத்துக்கள்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் - பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது. மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க (more…)

வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா?

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கி ற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப் போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல் வி பற்றிய கண்ணோட்ட ம்தான், பல பிரச் சி னைகளுக்கே அடிப்படையாக உள்ளது. ‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவ ளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் (more…)

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது. தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ (more…)

கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்தால், எப்படி உயிர் பிழைப்பீர்கள்?

கன்னத்தில் கை வைத்து உட்கார்வதை உடல்ரீதியான செயலாகப் புரிந் து கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையையே முதலீடு செய்திருப்பது மூழ்கிப் போனாலும், வாழாமல் இருந்து விடக்கூடாது. உங்கள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது. இழந்ததை எப்படி சரி செய்வது அல்லது ஈடுகட்டுவ து என்பதில் கவனம் வைக்க வேண்டு ம் என்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டிருக் க (more…)

“விவாகரத்தும் ஒரு விதத்தில் விபச்சாரம்தான்!”

திருமணத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை யை இருவரும் வளர் த்துக்கொண்டு, உள்ள‍த்த‍ளவில் உடலளவிலும் ஒருங்கி ணைந்து இல்ல‍றத்தை நல்ல‍றமாக கொண்டு சென்று, அதை தங்களது சந்த்தி யினருக்கும் பரிசாக கொடுக்க‍ (more…)

என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது? -புலமைப்பித்தன்

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகா லை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை `காலக் கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்துளி'' என்றுதான் வர்ணி க்க வேண்டு ம். சும்மா இருந்த கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போ ய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களி ன் எலும்பைப் பிடித்துப் பார்க்க (more…)

காதலியை நீண்ட நேரம் காக்க‍ வைக்கும் காதலரா நீங்க?

பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக் கொண் டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக் கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்ப து அவர்களை அவமதிப்பது போல் நினைப் பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நேரத்தை கடைபிடிப்பார்க ள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனுசரித்து இருப்பர். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில ஆண்கள் தா மதமாக வருவதையே பழக்கமாக கொண்டி ருப்பர். அவ்வாறு நடப்பதால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு (more…)

பருவ மங்கையரின் மனங்கவரும் மன்மதன் ஆக‌ வேண்டுமா? இதோ சில குறிப்புகள்

அணு அறிவியலைவிட மிகச்சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப் பாக பெண்களின் மனமாகதான் இருக்க முடி யும். எதை எதையோ ஆராய முடிந்த மனித னால். பெண்களின் மனதை அறிய முடிய வில்லை. அதிலும் ஆண் பெண் உறவானது மிகவும் சிக்க லானது. இந்த சிக்கலில் மாட்டி வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர். பெண்களுக்கு என்ன பிடிக்கும்? என்கிற மிகச்சாதாரண கேள்வி ஆண்களுக்கு பலதூக்கம் இல்லாத இரவுகளே பரிசாக கிடைத்துள்ளது. ஆனால் இந்த கேள்வியின் விடை, ஆண் பெண் உறவுச்சிக்கலை சுலபமாக தீர்த்து வைக்க உதவுகிறது. எனவே உங்களுக்காக (more…)

நல்ல உறவின் அடையாளம் எது?

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந் து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோ ரை முறையாக பேணுதல் அவசிய ம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ் வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்த வருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம்பெற்று இரு க்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்லஅறிகுறி. அவ்வா றான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, (more…)

பெண்ணை பெற்றெடுத்த‍ புண்ணியவதியா நீங்கள்? அப்ப‍ நீங்க அதிஷ்டசாலிதான்!

ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலு ம் சரி, ஒரு குழந்தைக்குப் பெற்றோர் என்பது வாழ்வில் மிகவும் அற்புத மானதொரு பயணமாகும். ஒரு பெண் எப்பொழுது முழுமையடை கிறாள் என்றால், அவள் தன் குழந் தைக்குத் தாயாகும்பொழுது தான். தாய்மை அடைதல் என்பது ஒரு பெண்ணுக்குள் உண்டாகும் அள விட முடியாத ஆனந்த அனுபவ மாகும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண் ணாக இருந்தாலும், எவ்வித நெருடலு மின்றி வாரி அணைத்துக் கொள்ப வள் தான் தாய். அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை (more…)

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

“கடன் வாங்கித்தான் ஆட்சி செய்யவேண்டும் என்றால், அதற்கு எதற்கு ஆட்சியாளர்கள்???

கடன் வாங்கித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் இவர்கள் எதற்கு ஆட்சியாளர்கள் என்று...தமிழகத்தில் 7 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள நம் மாநிலத்தில் நாம் ஏன் அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டும் ...நம் மாநிலத்தை விட சின்ன நாடு சிங்கபூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எவனை நம்பி உள்ளார்கள் ...அது போல் மதிய அரசு என்ற ஒன்று இருப்பதை யே நினைக்கமால் தமிழகத்தை ஒரு நாடாக நினைத்து செயல் பட்டு பொருளா தாரத்தை மேம்படுத்த முடியாதா என்ன?கடன் எங்கிருந்து வந்தது ...நீங்கள் மாறி மாறி கொடுக்கும் இலவசத் தால்தானே, அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar