Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்

டிக்டாக் போலவே சில்5 – திருப்பூர் இளைஞர்கள் கண்டுபிடிப்பு

டிக்டாக் போலவே சில்5 – திருப்பூர் இளைஞர்கள் கண்டுபிடிப்பு

டிக்டாக் போலவே சில்5 - திருப்பூர் இளைஞர்கள் கண்டுபிடிப்பு இந்தியா - சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததன் காரணமாகவும், சீன‌ செயலிகள் தகவல்களை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாகவும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதற்கு மாற்றான செயலியை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில்,... திருப்பூர் பட்டதாரி இளைஞர்கள் சிலர் டிக்டாக் செயலுக்கு மாற்றாக சில்5 என்ற புதிய செயலியை உருவாக்கி அசத்தியுள்ளனர். வெங்கடேஷ், ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப் மற்றும் கோகுல் ஆகியோர் இணைந்து இச்செயலியை கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சில்5 என்ற பொழுதுபோக்கு செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். பார்ப்பதற்கு டிக்டாக் போலவே செயல்படும் இந்த செயலி வீடியோ பதிவேற்றம், ப
TikTok செயலி புதிய வடிவில்

TikTok செயலி புதிய வடிவில்

TikTok செயலி புதிய வடிவில் க‌டந்த மாதம் இந்திய – சீன எல்லைப்பகுதி கல்வான் என்ற‌ பள்ளத்தாக்கில் இரு நாட்டு படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவு நிலையில் விரிசல் எழுந்துள்ள நிலையில் சீன செயலிகளை தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை உண்டாக்கியது. டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்துள்ளதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் பல பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கவும் சீன ஆப்களை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள டிக் டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகளின் விவரம்:- TikTokShareitKwaiUC BrowserBaidu mapSheinClash of KingsDU battery saverHeloLikeeYouCam makeupMi CommunityCM BrowersVirus CleanerAPUS BrowserROMWEClub FactoryNewsdogBeutry PlusWeChatUC NewsQQ MailWeiboXenderQQ MusicQQ NewsfeedBigo LiveSelfieCityMail MasterParallel SpaceMi Video Call – XiaomiWeSyncES File ExplorerViva Video – QU Video IncMeituVigo VideoNew Video
பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி? தற்போது தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைத் தருவதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்களுக்கு பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மடிக்கணிணியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண் பெண் என வேறுபாடின்றி இருபாலாரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும்போது பலர் படுக்கையறையில் மடிக்கணிணியை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது சில ஹேக்கர்களால் அதாவது சைபர் கிரைம் குற்றவாளிகளால் அவர்களின் மடிக்கணிணி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஹேக் செய்துவிட்டால், அவர்களின் வெப் கேமராவை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஹேக்கர் களால் உங்களின் மடிக்கணிணியில் உள்ள வெப் கேமராவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதில் ஆண்களைவிட பெண்களே அதீத பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். படு
Happy Minds Solutions – Free PMI-PMP® Online Demo (Intro) Session

Happy Minds Solutions – Free PMI-PMP® Online Demo (Intro) Session

Dear Professionals, We are pleased with inviting you to a Zoom meeting of Happy Minds Solutions - Free PMI-PMP® Online Demo (Intro) Session. PMI-PMP® Certification Training and Career Guidance from a PMP Certified Professional Trainer with Hands-on Work Experience. Free PMI-PMP® Online Demo (Intro) Session on Thu June 25, 2020 at 8 PM IST. Register in advance for this free session: https://lnkd.in/dxu7ph5After registering, you will receive a confirmation email containing information about joining the free session.   Weekend PMI-PMP® Online Training Session on 27th & 28th June 2020, 4th & 5th, 11th & 12th, and 18th & 19th July 2020. 3 PM IST to 7 PM IST and 4 Hours per Day. Register for the Weekend PMI-PMP® Online Training Session: https://lnk
TikTok இனி அதோகதிதான் அதான் சிங்காரி வந்துட்டால‌

TikTok இனி அதோகதிதான் அதான் சிங்காரி வந்துட்டால‌

டிக்டாக் இனி அதோகதிதான் அதான் சிங்காரி வந்துட்டால‌ சீன நாட்டு செயலியான டிக் டாக் இன்றைய சமூக வலைதளத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் டிக்டாக் செயலியில் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். இதில் நடிகர், நடிகைகள், நட்சத்திர விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இதற்குப் போட்டியாக பெங்களூர் புரோகிராமர்ஸ் சிங்காரி என்ற செயலியை உருவாக்கி யுள்ளனர். இந்த செயலியை பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் உருவாக்கி யுள்ளனர். இதில் வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துடன் நண்பர்களுக்கு மெசேஸ், சாட்டிங் செய்யவும் வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. #டிக்டாக், #டிக்_டாக், #நடிகர், #நடிகை, #விளையாட்டு_வீரர்கள், #பிரபலங்கள், #மெசேஸ், #சாட்டிங், #சிங்காரி, #பிஸ்வத்மா_நாயக், #சித்தார்த்_கவுதமின், #விதை2விருட்சம்,
ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு - வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த‌ வாட்ஸ் அப் என்ற செயலி. இதற்கு முன்பே அறிமுகமான முகநூல் எனும் ஃபேஸ் புக், மற்றும் கீச்சகம் எனும் ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் வரும் தகவல்களை விட இது அதிவிரைவாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களிடையே சென்றடைவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும் மறுபக்கம் பொய்யான செய்திகளும் பற்பல வதந்திகளும், கணக்கின்றி சமூக வலைதங்களில் குறிப்பாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் அதிகளவில் இணைய உலகில் எந்தவிதமான இடையூறுமின்றி பரவி வருவதன் காரணமாக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவ தோடு, சிலநேரங்களில் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி விடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இதனை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தடு
வாட்ஸ் அப்பில் வாக்கி டாக்கி –  சூப்பர்

வாட்ஸ் அப்பில் வாக்கி டாக்கி – சூப்பர்

வாட்ஸ் அப்பில் வாக்கி டாக்கி - சூப்பர் வாக்கி - டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை. Whatsapp Voice Message Tips - Walkie-talkie audio file features: ஒவ்வொரு முறையும் ஆடியோ மெசேஜ்கள் வந்த உடன், நாம் நம்முடைய இயர்போன்கள் (Earphones) எங்கே என்று தான் தேடுவோம். அடுத்த முறை இந்த ட்ரிக்குகளை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆடியோ மெசேஜ்களை கேளுங்கள். உங்கள் போனின் வால்யூமை கொஞ்சம் குறைத்து வைத்து, ஆடியோ குறுஞ்செய்தியை க்ளிக் செய்து காதுக்கு அருகே வைத்து நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். போன் பேசுவது போன்று தான் இது மிக எளிதாக இருக்கும். வாக்கி – டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை. ஸ்பீக்கரு

அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்

அதிர்ச்சி -கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019ல் அதிர்ச்சி - கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல் தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த (more…)

இன்றோடு WhatsApp எந்த மொபைல்களில் நிறுத்த‍ப்படும் – அதிர்ச்சி

இன்றோடு WhatsApp எந்த மொபைல்களில் நிறுத்த‍ப்படும் - அதிர்ச்சி இன்றோடு WhatsApp / வாட்ஸ் அப் எந்த மொபைல்களில் நிறுத்த‍ப்படும் - அதிர்ச்சி இன்றைய தேதியான டிசம்பர் 31 நள்ளிரவுக்குப்பின் வாட்ஸ் அப் சேவை எந்தெந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar