Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிவியல் ஆயிரம்

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல் NCODE என்றழைக்கப்படும் ஆய்வுக்குழு சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கைப்படி, நமது உடலில் உள்ள (more…)

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? - இயற்கையாக நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? அது ஏற்படுவதற்கான காரணம் என்ன‍? அதனால் ஏற்பட்ட‍ பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன‍? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  சுனா மியில் ஏற்பட்ட‍ பேரழிவுகள் யாவை? நிலநடுக்க‍ம் ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்க‍முடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன அல்ல‍வா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்ப‍தால் (more…)

உங்கள் பார்வையின் சக்தியைப் பற்றி நீங்களே அதிசயிக்கும் அற்புத தகவல்கள்!

உங்கள் பார்வையின் சக்தியைப் பற்றி நீங்களே அதிசயிக்கும் அற்புத தகவல்கள்! கடற்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், (more…)

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம்!

மோரின் புளிப்புச் சுவைக்கான காரணம் “மோரின் புளிப்புச்சுவைக்கான கா ரணம் தெரிஞ்சுக்கும் முன்னாடி , பால் எப்படித் தயிரா மாறுதுன்னு தெரிஞ்சுக்கணும். காய்ச்சி ஆற வைச்ச பால்ல, கொஞ்சம் தயிரோ மோரோ சேர்த்த பின்னாடி, அந்தப் பால்ல நொதித்தல் வினை தொடங்குகிறது. பால்ல லாக்டோஸ் ன்னு ஒரு (more…)

"இதற்கு" டார்வின் ஓர் உதாரணம் ! ! ! ! !

உயிரோடு இருக்கும்போது ஏற்காத உலகம்! இறந்த பின்பு ஏற்றுக் கொள்ளும் விசித்திரம் - இதற்கு டார்வின் ஓர் உதாரணம் உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரி யம் வேண்டும். அந்த தைரியம் டார்வினுக்கு இருந்தது. அந்த தைரி யத்தில்தான், குரங்கிலிருந்து வந்த வன் மனிதன் என்கிற உண்மையை ச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த (more…)

பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி – விஞ்ஞானி ராஜு

பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி  சக்தியின் அடிப்படையில் தான் கால் காலமாக எல் லையற்ற‍ இப்பிரபஞ்சம் இயங்கி வந்து கொண்டி க்கிறது என்பது அறிவிய ல் அறிஞர்களின் முதல் ஆன்மீக வாதி வரை அனைவராலும் ஒப்புக் கொள்ள‍ப்பட்ட‍ கருத்து.  இச்சக்தியின் வடிவங்க ளைப் பஞ்சபூதங்களாக வணங்கி வழிபட்ட‍னர் நம் முன்னோர். ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி, காற்றுச்சக்தி, எரி (நெருப்பு) சக்தி என (more…)

"சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு" – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு - வீடியோ சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது (more…)

ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆ ணின் விந்தணுக்கள் பெண் ணின் யோனி வழியே உட்செ லுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும். ஆனாலு ம் சில தம்பதிகளுக்கு குழந் தை பிறப்பதுபிற்போகும்போது , அல் லது அந்த ஆணின் சுக் கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக (more…)

சவால் எண்.4 – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (30-10-2013) அன்று சவால் எண்.3ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை படித்த‍வர்கள் சுமார் 200 பேர் என்றாலும் கொ டுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை  திரு. சுப்பு, திரு. பாலமுருகன், திரு. ஏ.எஸ். பொண்ணுசாமி, திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐதராபாத்,) செல்வி சன்மதி, மற் (more…)

நிலவின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க‍ முடிவதில்லையே! அது ஏன்? – – வீடியோ

  துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திர ன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரக ங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவி ல் ஐந்தாவது பெரிய துணைக் கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிர கங்களைச் சுற்றுகின்றன. கோளின் அளவை ஒப்பிட்டுப்பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் (more…)

பூமத்திய ரேகையை பற்றிய அரிய அறிவியல் தகவல்! – – வீடியோ

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்கா ரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண் ணெண் ணெயை ஊற்றுவார். அது வடியும் போது சுழன்றுகொண்டே இ றங்கும்!! நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம். பாத் திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின் னர் திறந்துவிட்டால் கூட (more…)

மனித உடல் உள்ளுறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் காட்சிப்பதிவு – முழு வீடியோ

மனித உடல் உள்ளுறுப்புகளா இதயத்தி ன் பணி, நுரையீரலின் பணி ஜீரண மண்ட லத்தின் பணி, சிறு நீரகத்தின் பணி, மூளையின் பணி, நரம்பு மண்டலத்தின் பணி, கணையம் மற்றும் கல்லீரலின் பணி போன்றவற்றை அனிமேஷன் மூலமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar