மீண்டும் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் – சவால் எண்26
உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் எங்கே காணோம்! அதை தொடருங்கள் என்று தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும், சிலர் நேரில் வந்தும் கேட்டுக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது இதயன் கனிந்த நன்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அதீத பணிச்சுமையால் சிந்திக்க நேரம் ஒதுக்க முடியவில் லை. ஆதலால்தான் இந்த நீண்ட இடைவெளி, தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழறிவுக்கு (more…)