Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைபேசி (Cell)

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான பிரவுசர், பயர்பாக்ஸ்

மொஸில்லா நிறுவனம், ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக் கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது. இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளி யிட ப்படும் என அறி விக்கப் பட்டுள்ளது. இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம் சங்கள் குறித்து கீழே காண லாம். டெஸ்க்டாப் கம்ப் யூட்டர் களில் பயன்படுத்தப்படும் புக் மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ் வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி ஆகிய வற்றை அப்படியே (more…)

எம்.என்.பி., சேவை : வோடாபோன் ஆதாயம்

எம்.என்.பி., (மொபைல் நம்பர் போர்டபிலிட்டி) வசதியால் வோ டாபோன் எஸ்ஸார் நிறுவனம் ஆதாயம் பெற்றுள்ளது. இதுவரை 1.9 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளது வோ டாபோன். செல்போன் நம்பரை மாற்றாமல் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மற்றும் மாற்றிக் கொள்ளும் வசதி அமல் படுத்தப்பட்டதில் இருந்து 20 லட் சம் சொபைல் சந்தாதாரர்கள் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சமாக வோடா போன் 1.9 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. அரசு நிறு வனமான பி,எஸ்.என்.எல்., அதிக (more…)

புதிது! புதிது!! மொபைல் போன் புதிது!

சென்ற டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் போன்களை அறிவித்தன. ஜனவரி முதல் தொடங்கி அவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கி யுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமான சில மொபைல்களை இங்கு காணலாம். 1. எல்.ஜி. பி 520 (P 520): பார் வடிவ மாடலாக 120 கிராம் எடையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இர ண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 108.9x55.9x12.9 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 மணி நேரம் பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போ னில் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் திரை 2.8 அங் குல அகலத்தில் வழங்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2.0 மெகா பிக்ஸெல் கேமரா, 15 எம்பி நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட், A2DP இணைந்த (more…)

3டி ஸ்மார்ட் போன் வருகிறது

ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில், உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை, எல்.ஜி. நிறுவனம் விரை வில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாரம் பார்சி லோனாவில் நடைபெற இருக் கும் மொபைல் உலக மாநா ட்டில் இது காட்சிக்கு இருக்கும். இந்த போனின் திரையில் காட்டப்படும் முப்பரிமாண காட்சியைக் காண தனி கண் கண்ணாடி தேவை யில்லை. நிடெண் டோ 3டி என்ற தொழில் நுட்பத்திற்கு இணை யான தொழில் நுட்பம் ஒன்று இந்த போனில் பயன்படுத்தப்பட (more…)

ஐ போனுக்கு சந்தையில் மதிப்பு குறைந்தது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ போனைக் காட்டிலும் மற்ற எளிதான ஆப்ஷன்களைக் கொண்டுள்ள கைபேசிகளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டு ள்ளது. ஹெச்.டி.சி என்ற தைவான் கைபே சிகள் நன்றாக விற்பனை ஆவதாக யுஸ்விட்ச் டாட் காம் மொபைல் ட்ரேக்கர் நடத்திய ஆய்வுகள் கூறு கின்றன. இணையதள ஆய்வு மற்றும் விற்பனை இவற்றை அடிப் படையாகக் கொண்ட இந்த ஆய் வில் ஹெச்.டி.சி முதல் மூன்றி டங்களைப் பிடித்துள்ளது. டிசையர், டிசையர், ஹெச்டி வொஸ்ல்ட் ட்பையர் மாடல்களே முதல் மூன்றிடங்களை பிடித்தவை. ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் முதலிடத்திற்கு வருவதற்கு (more…)

மூளை செல்களை அழிக்கும் கைபேசிகள்

கைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என் றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரி க்கின்றனர். இதுதான் புற்றுநோய் போன்ற நோய் கள் உருவாகவும் காரண மாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கை பேசி உபயோகிப்பவர்களிடம் நடத் திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப் படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக (more…)

நோக்கியா: ‘டச் அண்டு டைப்’ புதிய மொபைல்கள் அறிமுகம்

மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நோக் கியா நிறுவனம், புதிதாக 'நோக் கியா எக்ஸ்3-02' மற்றும் 'நோக் கியா சி3-01' 'டச் அண்டு டைப்' வகை மொபைல் போன் களை அறிமுகம் செய்தது. இது குறித்து இந்நிறுவனத்தின் பொது மேலா ளர் (தென் மண்டலம்) டி.எஸ். ஸ்ரீதர் கூறியதாவது: நோக்கியா வின் 'எக்ஸ்3-02 ' மற்றும் 'சி3-01' வகை டச் அண்டு டைப்' மொபைல் போன்கள், தொடு திரை மற்றும் டைப்பிங் ஆகிய இரு வசதிகளை வழங்கும் வகையில், மிகச்சிறந்த முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ளன.இவ்வகை மொபைல்கள், மெகா பிக்சல் கேமரா, பேஸ் புக், மை ஸ்பேஸ், மியூசிக் ப்ளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் மின் அஞ்சல் அனுப்பும் (more…)

புதிய சோனி எக்ஸ் 8

எக்ஸ்பீரியா 10 போன்ற உயர்ரக போன்களை வாங்க இயலாத வர்களுக்கென தயாரி க்கப்பட்ட எக்ஸ்பீரியா 8, ஏறத்தாழ அனை த்து வசதிகளையும் சிறப் பாகத் தரும் ஒரு ஆண் ட்ராய்ட் போனா கும். நண்பர்களுடன் அளவ ளாவ, பொழுது போக்கு அம்சங்களை முழு மையாக ரசிக்க, எளிதாக இணைப்புகளை மேற் கொண்டு செயல்பட எனப் பல இலக்குகளைக் கொ ண்டு வடிவமைக்கப் பட்ட போனாக வந்துள்ளது சோனி எரிக்சன் எக்ஸ் 8. இதன் தொடுதிரையின் நான்கு மூலைகளில் தொட்டு நம் விருப்பமான செயல்பாடுகளை இயக்கலாம். ட்வீட்ஸ், மெசேஜ்கள், பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தொடர்பு ஆகிய அனைத்தும் மிக (more…)

இந்தியாவில் நோக்கியா…

இந்தியாவில், மொபைல் போன்களைப் பொறுத்தவரை, மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்ற முதல் நிறுவனமாக நோக்கியா இடம் பெற்றுள்ளது. ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (TRA Trust Research Advisory) என்ற நிறுவனம் அண் மையில், இந்தியாவில், எந்த மொ பைல் நிறுவனம் மக்களிடையே அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளது (“Brand Trust Report, India Study 2011) என்ற ஒரு கணிப்பை மேற் கொண்டது. 16,000 மொபைல் போன் மாடல்கள் குறித்து ஒன்பது நகர ங்களில், 2310 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை டாட்டா மற்றும் சோனி நிறுவனங்கள் பெற்றுள்ளன. அடுத்த இடங்கள் எல்.ஜி. மற்றும் (more…)

சாம்சங் வேவ் 575

வழக்கம் போல தன் அருமையான 3.2 அங்குல கெபாசிடிவ் தொடு திரையுடன், சாம்சங் இந்த போனைத் தந்துள்ளது. இதன் திரை மல்ட்டி டச் திறனுடன், டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் கொண்டு இயங் குவது அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 109.5x 55x11.9 மிமீ என்ற பரிமாணத்தில், நான்கு அலை வரிசைகளில் இயங்கும் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.1200 mAh பேட்டரி, 880 நிமிடங்கள் தொடர்ந்து பேசத் திறன் தரும் அபார திறன் கொண்டதாக (more…)

இணைந்த இரு இமயங்கள்

மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக் கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவ னமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ் டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கி யாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல (more…)

அறிமுகம்: பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைபேசிகள் (வீடியோ)

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை சாசா (ChaCha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற் படி இத்தகைய கையடக்கத் தொலை பேசிகள் மூலமாக பாவனை யாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகி க்க முடியும். பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங் கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான (more…)