Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைபேசி (Cell)

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

சைனா மொபைல்களில் IMEI (International Mobile Equipment Identification) எண் போலி யானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப் பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணி க்கை மற்றும் பயனா ளர்களின் எண்ணிக்கையை கணக் கெடுக்க உரு வாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணா கும்.  நமது செல் போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம். உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை (more…)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்று முதல் இந்தியச் சந்தை யில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித் துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற் போது தங்கள் நிறுவன தயாரி ப்புகள் பயன்பாட்டில் இருந் தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப் பூர்வமாக, இன்று இந்தியச் சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்தி ருப் (more…)

செல்போனில் டிக்ஷ்னரி

நீங்கள் உங்கள் செல்போனில் டிக்ஷ்னரியை பார்க்க வேண்டுமா? கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பி ட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி டவுண்லோட் செய்து பயன்பெறுங்கள். http://dictionary.reference.com/mobileapp

வேறு செல்போன் சேவைக்கு மாறும் வசதி

செல்போன் எண்ணை மாற் றாமலே வேறு சேவை நிறுவன த்தை மாற்றிக் கொள்ளும் வசதியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்ட இத்திட்டம் இன்று தொட ங்கி வைக்கப்பட்டதைத் தொடர் ந்து, இச்சேவை நாடு முழு வதும் அமலானது. ஏற்கனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது செ‌ல்போ‌ன் இணைப்பை வேறு நிறுவனத் துக்கு மாற்றிக் கொள்ளலாம். இ‌ந்த வச‌தியை பெற‌ விரு‌ம்புவோ‌ர் த‌ங்களது செ‌ல்போ‌னி‌ல் இரு‌ந்து 'PORT' எ‌ன்ற ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தையையு‌ம் செ‌ல்போ‌ன் எ‌ண்ணையு‌ம் டை‌ப் செ‌ய்து 1900 எ‌ன்ற எ‌ண்‌‌ணி‌ற்கு எ‌ஸ்.எ‌ம். எ‌‌ஸ் அனு‌ப்‌பினா‌ல் (more…)

நோக்கியாவும் அதன் ரகசிய குறியீடுகளும்

நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள் என்ன என்ன என்பதை இப்போது காணலாம். # 06# மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய #43# கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள #73# போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு இருக்கும் கேம்ஸில் பெற்ற (more…)

New Mobiles

ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களு க்கும், மக்களுக்கும் காட்டு வார்கள். அவை பன்னாட்ட ளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகி றது. ஆனால் இந்திய மாநி லங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் (more…)

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கை யின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக் குள் பல வகைகளில் இணைத்துக் கொள் கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப் படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் (more…)

Samsung Galaxy 3 i 5801

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், மல்ட்டிமீடியா அம்சங்களை உள்ளடக்கிய‌ மொபைல் போன். டிவ் எக்ஸ்/எக்ஸ்விட் ஆகிய பார்மட் வீடியோக்களை இயக்குவதற்கான திறன்களை உடைய‌ வீடியோ கேமரா மற்றும் பிளேயர், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், வை-பி, ஏ-ஜி. பி.எஸ். ஆகிய சிறப்பான வசதிகளுடன் வந்துள்ளது. உள் நினைவகம் 170 எம்பி; இதனை மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தவும், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. பார் வடிவம் கொண்டது. 3 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், எம்.எஸ். எக்சேஞ்ச் சர்வர் இணைப்பு வசதி, எம்.பி. 3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,731. (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

3ஜி சேவையை நிறுத்த . . .

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவையினை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு கடிதம் எழுதியுள்ளது. பாதுகாப்பு விதிகளை இவை மீறுவதனைக் கண்காணிக்க இயலவில்லை எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இச் சேவையை வழங்கிய முதல் தனியார் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் சென்ற வாரம் இந்த சேவையைத் தொடங்கியது. 3ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கும் இதே போன்ற கடிதம் ஒன்றை (more…)

வீடியோகான் தரும் விநாடிக்கு 0 பைசா திட்டம்

மொபைல் போன் சேவையில் அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல, அண்மையில் வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம், விநாடிக்கு 0 பைசா என்ற திட்டத்தினைச் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி யுள்ளது. வீடியோகான் மொபைல் போனை வாங்கு வோருக்கு, அதனுடன் வீடியோகான் நிறுவனத்தின் சிம் கார்டு வழங்கப் படுகிறது. இதனைப்பயன்படுத்தி ஒருவர், தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக (more…)