Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொஞ்சம் யோசிங்கப்பா!!!

"நீயா, நானா" கோபிநாத்தை அநாகரீகமாக திட்டித் தீர்த்த‍ மர்ம நபர் – வீடியோ

'நீயா? நானா"' கோபிநாத் அவர்களை அநாகரீகமாக திட்டிய மர்ம நபர் - வீடியோ  கடந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களையும் பொது மக்களையும் அழைத்து நடத்திய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் வழங்கினார். அதில் பேசிய அவர் மருத்துவர்களுக்கும் பொதுமக் க‍ளுக்கும் இருக்கும் இடைவெளியை குறை க்கும் நோக்க‍த்துடன் நடத்தப்பட்ட‍து. நீயா நானா கோபிநாத் அவர்கள், மருத்துவர்களிடம் பல‌ (more…)

அந்நிய தேசமா இந்திய தேசம்? – (சுட்டெரிக்கும் வார்த்தைகள்)

அந்நிய தேசமா இந்திய தேசம்? - (சுட்டெரிக்கும் வார்த்தைகள்) 2014, ஆகஸ்டு (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பாரத நாடு பழம்பெரும் நாடு, பாரத தேச மென்று தோள் கொட்டுவோம், இந்திய நாடு என் வீடு இந்தியனென்பது என் பேரு என்றெல்லாம் பாடி மகிழ்வதுடன் இப் பொழுதெல்லாம் நமது சுதந்திரசிந்தனை சிலநிமிடங்களில் முடிந்து விடுகிறது. வெள்ளையனிடமிருந்து பூரண சுதந்திர ம் பெற்ற‍ நாம் . . இன்று, அந் நிய முதலீடு என்கிற பெயரில் வெளிநாட்டு பண முத லைகளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் அடிமையாகி (more…)

உறுதியான உறவும், நம்பிக்கையான நட்பும் கிடைத்திட

உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட . . . உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட நீங்கள் கீழுள்ள‍ 17 வரிகளைப் படித்து அதன்படியே நடந்து வந்தால், கண்டிப்பாக உங்களு க்கு உறுதியான உறவும், நம்பி க்கையான நட்பும் கிடைத்து, (more…)

நோட்டா (NOTA) ஜெயித்தால் . . .

நோட்டா ஜெயித்தால் . . . - விதை2விருட்சம் ரா சத்தியமூர்த்தி சத்தியபூமி என்ற மாதமிருமுறை பத்திரிகையில் (மே 1-15 ) பக்க‍ எண். 7இல் “நோட்டா (NOTA) ஜெயித்தா ல் . . .” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான் எழுதி, வெளிவந்த நான் எழுதிய கட்டுரை த‌றபோது இந்தியா முழுவதும் பாராளுமன்றத தேர்தல் 2014 நடந்துமுடிந்து முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த (more…)

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல (more…)

விதவைகளாக வாழ்வதை விட சாவதே மேல்! – கதறும் கைம்பெண்கள்! -அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சிகர மான தகவலை வெளியிட் டுள்ள‍து. பெண்களை கடவுளின் வடி வமாக கருதும் நாடு இந்தி யா. நாட்டை தாய் நாடு என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண் பெயர்களைத் தான் சூட்டியிருக்கிறோம். பெண்களின் நல னை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகம். அது போதாது என்று (more…)

இன்றைய (கசக்கும்) உண்மைகள்…!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம்கொடுத்து பேசுவ தில்லை. பக்கத்து கிரகத்தில்மனித ன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது. 2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற் கு கூட நேரம் இருப்பதில்லை. 3.ஊருக்கு வெளியில் பெரிய (more…)

ம‌ரணத்தை எதிர்நோக்கும் குழந்தை! பார்த்தும் பாராமுகமாய் இரக்க‍மற்ற‍ இதயங்கள் – புகைப்படம் இணைப்பு

ம‌ரணத்தின் எதிர்நோக்கும் குழந்தை ஆம்! சாலையின் நடுவில் பயத்துடனே இருக்கும் அமர்ந்திருக்கும் குழந்தை யை பாருங்கள், இந்த குழந்தையை (more…)

“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!”

‘கோபமாக இருக்கும் ஒவ்வொருநிமிடமும், அறுபதுவினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடு கிறோம்’என்கிறார் ரால்ப் வால் டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதி ர் துருவங்களில் வேர்விட்டு அமர் ந்திருப்பதை அவருடைய வார்த் தைகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதி (more…)

மீண்டும் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் – சவால் எண்26

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் எங்கே காணோம்! அதை தொடருங்கள் என்று தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும், சிலர் நேரில் வந்தும் கேட்டுக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது இதயன் கனிந்த நன்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  அதீத பணிச்சுமையால் சிந்திக்க‍ நேரம் ஒதுக்க‍ முடியவில் லை. ஆதலால்தான் இந்த நீண்ட இடைவெளி, தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழறிவுக்கு (more…)

தலைவர்கள் யார்? – நெல்லைக் கண்ணன் ஆவேச பேச்சு – வீடியோ

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அன்று ஈரோடு புத்தக திருவிழாவில் தமிழ்க்க‍டல் நெல்லை கண் ணன் அவர்கள், தலைவர்கள் யார்? என்று தமிழ்நாட்டின் (more…)

சவால் எண்.25: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

அதீத பணிச்சுமை மற்றும் சிறிது உடல்நலக் குறைவால் இப் பகுதியில் பதிவிட இயலவில்லை. இதோ மீண்டும் உங்கள் சிந்தை யைத் தூண்டும் சவால்களை தொடர்கிறேன். இப்பகுதியில் கடந்த‌ (27-11-2013 அன்று), சவால் எண்.24-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 275 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar