Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும்

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு சுமார் 25 ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணிபுரிந்து கடந்த 1994ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறும் திரு. அழகரசன் அவர்களின் கோரிக்கை மனு இது. இது சம்பந்தப்பட்டவர்கள் இம்மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேற்கூறிய திரு. அழகரசன் வேண்டுகோள் விடுக்கிறார். அதுகுறித்த விண்ணப்ப மனு இதோ கீழே JPEG Format-ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 8 #அஞ்சலகம், #தபால்துறை, #தபால், #இந்திய_அஞ்சல், #ஓய்வூதியம், #ஓய்வூதியதாரர், #பென்சன், #9940329340, #விதை2விருட்சம், #Post, #Postal_Department, #Post, #India_Post, #Pension, #Pensioner, #seedtotree, #seed2tree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்!

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்! அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்! உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். ஆம் 1764ல் (more…)

ஏன்? அரசாங்கம் சாராயம் விற்கும்போது விவசாயம், செய்ய முடியாதா!

ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம், செய்ய முடியாதா ? தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகி றது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக (more…)

ஜெயலலிதாவுக்கு எழுதும் ஒரு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு, வணக்கம். உங்களை அம்மா என்று அழைக்க இயலாது. ஏன் என்று பின்னர் சொ ல்வேன். என்னைப் போன்றோர் சொந்த அம்மாக்களையே பெயர் சொல்லி அழைத்துப்பழகியவர்க ள். இரவல் அம்மாக்கள் வாழ்க் கையில் தேவைப்படும் நிலையில் நாங்கள் இல்லை. இதற்கு முன்னரும் நான் உங்களு க்கு சில பகிரங்கக் கடிதங்கள் எழு தியிருக்கிறேன். எதையும் நீங்கள் பொருட்படுத்தியதில்லை என்றபோதும் தொடர்ந்து எழுத வேண்டிய சமூகத் தேவை இருப்பதாலும், மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி (more…)

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் - பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது. மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க (more…)

குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் – உண்மை சம்பவம்

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்... முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த உண்மை சம்பவத்தைஅப்படியே இங்கு பகிர்கிறேன். சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற் றும் ஜெயசந்திரன் குழுமங்களில், வெளி யூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவி ல் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த் தரமாகவும் நடத்தபடுகின்றனர்.. பெரும் பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு (more…)

அரசே ‘மது பானம்’ போல் ‘குட்கா’ விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?

இந்த குட்கா, பாண்மசாலா தடையினால் ஒரே நன்மை! இதன் வியாபார முகவர்க ளுக்கு லாபம் முன்பைவிட பன் மடங்கு கூடிய துதான். . மற்றபடி எல்லா கடைகளிலும் விற்பனை யாகிக் கொண்டுதான் உள்ளது. அதிகாரி களுக்கு தெரிந்தும்- தெரியாம லும். . ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும். ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் (more…)

வாலியா – வைரமுத்துவா ? பட்டிமன்றம் – (என்ன‍ கொடுமை சரவணன் இது?) – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவினை பார்த்த‍பிறகு எனது வரிகளை, படிக்குமாறு, விதை2விருட்சம்  மூலமாக கேட்டுக்கொள்கிறேன்  தமிழுக்கு பெருமை சேர்த்தது கவிஞர் வாலியா அல்லது கவிஞர் வைரமுத்துவா ? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்ற‍து. இந்த பட்டிமன்றத்தை யூ டியூபில் பார்த்தேன். பார்த்த‍வுடன் எனக்கு மிகுந்த மன வேதனை அளித்த‍து அதனால் விளைந்த வரிகள்தான் இவை! என்ன‍ அருமையான தலைப்பு இது! இந்த தலைப்பை வீண்டித்து விட்டார்களே! ஆம்! பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர் களின் பேச்சுக்களில் ஏன் இத்த‍னை தடுமாற்ற‍ம் என்றே தெரியவில்லை. மேடையில் பேசும் போது, எந்த விதமான தடுமாற்ற‍மும் இல்லாமல் பேச்சாளரின் பேச்சு அமைய வேண்டும். ஆனால் இங்கோ, பேசிய அத்த‍னை பேச்சாளர்களும் தங்களது பேச்சுக்களி லே தடுமாறித்தான் போ (more…)

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பார்க்க‍ வேண்டிய வீடியோ

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள், பார்த்து உணர வேண்டிய வீடியோ இது. இன்றைய நவீன தொழில்நுட்பத் துறையில் கணிணி துறையின் வ (more…)

குடிபோதைக்காக‌ குடும்பத்தையே சீரழித்த குடிகாரன் – ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் – வீடியோ

குடிபோதையில் தனது குடும் பத்தையே சீரழித்த குடிகாரன்! இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! தான் பெற்ற‍ குழந்தை களையே அடித்து துன்புறு த்தும் கொடூரத் தந்தை! ஏன் இந்த நிலை? என்ன‍ பிரச்சனை அந்த குடும்ப த்தில் என்பதை அறிந்து கொள்ள‍ விதை2 விருட்சம் கீழே (more…)

தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு . . .!

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, விதை2விருட்சம் இணையம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்! எல்லா குடும்பங்களிலும் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தான் என்று சாதாரணமாக விட்டுவிடக் கூடிய தல்ல‍ ஜி தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட‍ சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற‍ இந்தப்பிரச்சனை. குடிபோதையில் இருந்த கணவனை, "ஏன் குடித்துவிட்டு இப்ப‍டி வருகிறீர்கள்" என்று மனைவி கேட்ட காரணத்தினால், (more…)

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எழுதும் கடிதம்!

அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெய லலி தா அவர்களுக்கும் வணக்கம். (எழுத்தாளரும், சமூக ஆர்வலருமா ன திரு. ஞாநி அவர்கள் எழுதிய கடிதம்) இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதி யிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட் படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை. தீபாவளியை இருவரும் அவரவர் வழியி ல் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன் றைய தினம் கொண்டாடி மகிழ்ந் தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிரு ந்து அறிந்து மகிழும்படி கேட்டுக்கொள் கிறேன். மயிலாடுதுறை பொறையாறு அருகே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar