ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்...
ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . .
1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)
அக்டோபர் 16 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளிக்கூடம் மற்றும் காமரா ஜர் சாலை சந்திப்பு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 26 வயது மதிப் புள்ள ஆர்.சுமிதா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரேவந்த ராமதாஸ் என்பவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் நி லைகுலைந்து கீழே விழுந்த சுமிதாவுக் கு தலையில் பலத்த அடி. ரத்தம் சொட்ட சொட்ட அவர் ராமதாசிடம் வாக்கு வாதத் தில் ஈடுபட்டார்.
விபத்துக்கு காரணமான ராமதாஸ் விரு கம்பாக்கம் காவல் நிலையத்தில் (more…)
தாயாக முடியாத சூழ்நிலையில் தனது கணவனின் விந்துவி னை, இன்னொரு பெண்ணின் கரு ப்பையில் மருத்துவர்கள் மூலம் செயற்கை முறையி ல் செலுத்தி அவள் மூலமாக குழந்தைப் பெற் று தான் தாய் மை அடைந்துவரும் அதாவது இன்னொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெறுவது) பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கம் என்றால், . (more…)
மக்களுக்கு சேவைசெய்ய வரும் பெண் போலீஸுக்கு அவர் களின் உயர் அதிகாரிகளால் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்ப ட்டு வருகிறது? அதுபற்றிய ஒருநேரடி செய்தி ரிப்போர்ட்டை (more…)
ஜீவன், மாளவிகா, ஜோதிமயி, நமீதா, சிநேகா உட்பட பலரும் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நான் அவன் இல்லை என்ற திரை ப்படம் பெரு வெற்றிபெற்றது. அந்த (more…)
ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் பதவியை இப்படியா துஷ்பிரயோகம் செய் வது, இவர்கள் எப்படி மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தர முடியும். இதோ கீழுள்ள வீடி யோவில் ஜி.டிவியில் சொல்வ தெல்லாம் உண்மைக் குழுவில் இடம்பெற்ற நெஞ்சை உலுக்கு ம் ஒரு கொலை சம்பவம் காணுங்கள் மேலும் கொலை க்கு உடந்தையாக இருந்தவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த காட்சியும் இ (more…)
வக்கீல்கள் -- சப்--இன்ஸ்பெக்டர் மோதல்: அரிவாளால் வெட்டப்பட்ட துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58) திடீர் சாவு. கடந்த மாதம் 14--ந் தேதி அபிராமிபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக காரில் ஏறினார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் டாக்டர் சுப்பையாவை (more…)