Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குற்ற‍ங்களும்

சென்னை போலீஸாரையே மிரள வைத்த‍ அதிபயங்கர கொள்ளையர்கள் – வீடியோ

சென்னை மதுரவாயலில் டீக்கடை உரிமையாளரின் மகளையும் மனை வியையும் கொன்றுள்ள‍னர்.  இந்த கொலை போலீஸாரையே மிரள வைத் திருக்கிறது. மேலும் அதிர (more…)

“என் அப்பாவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்!” – ஒரு மகளின் பகீர் புகார் – வீடியோ

"என் அப்பாவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்!" என்று ஒரு மகள், தன் தந்தைமீதே பகீர் புகாருடன் (more…)

குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் – உண்மை சம்பவம்

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்... முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த உண்மை சம்பவத்தைஅப்படியே இங்கு பகிர்கிறேன். சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற் றும் ஜெயசந்திரன் குழுமங்களில், வெளி யூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவி ல் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த் தரமாகவும் நடத்தபடுகின்றனர்.. பெரும் பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு (more…)

க‌தற வைக்கும் காட்சிகள்! – ப‌தற வைக்க‍ம் செய்தி – டேய் நீங்க அழிவீர்களடா!

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் அவர்கள், நக்கீரன் வாரமிருமுறை இதழில் எழுதிய க‌ட்டுரையை திடமான மனதோடும், உறுதியான கண்களைக்கொண்டு  இந்த கட்டு ரை படியுங்கள் இலங்கையில் நம் சகோதர்கள், இலங்கை படையின ரின் கடூரமான தாக்குதலுக்கு ஆளா கி எப்ப‍டி அல்ல‍ல்படுகின்றனர் என் பது உங்களுக்கே புரிந்து, உங்கள் கண்களிருந்து நீர் பெருகும், திட‌ மான மனமும் முடமாகும் அளவிற்கு (more…)

பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு பெண், இருவரை காதலித்ததால், மாணவர்கள் கொலையான பயங்கரம் – வீடியோ

ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைத்து வருகி ன்றன• ஆனால், சிலர் இதுபோன்ற சமூக வலை தளங்களை தவறாக பய ன்படுத்தி, பல்வேறு குற்ற‍ச் செயல்கள் செய்து வருவது தண்டனைக்குரிய விஷயமே! பேஸ்புக் மூலம் அதிகரிக் கும் குற்ற‍ங்களுக்கு சில எடுத்துக் காட்டாக (more…)

இணைய குற்றங்கள் (Cyber Crimes) – ஓர் அலசல்

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொ ரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ் த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றி யும், (more…)

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம் நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் - அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் - ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த (more…)

காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் காவலர் – வீடியோ

  சாலையின் நடுவே நின்று, அல்லும்பகலும் அயராது வாகனப்போக் கு வரத்தை சீர்செய்யும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் இது போன்ற ஒரு சிலரால் (more…)