நிலம் கையகபடுத்துதல் சட்டம், மக்களைச் சுரண்டி ஏய்க்கும் மோசடி சட்டமா?
நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களைச் சுரண்டி ஏய்க்கு ம் மோசடி சட்டமா?
நிலம்செல்வத்தின் தாய், உழைப் பு அதன் தந்தை” என்று வில்லிய ம் பெட்டி என்ற பொருளியல் அறி ஞர் சொன்னதை காரல்மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற் கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும்சேரும் போது தான் உற்பத்தி செய்யப்பட்ட (more…)