Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் – சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் - விரிவாக அலசல் இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் - விரிவாக அலசல் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிக ளில் 21 லட்சம் இடங்கள் உள்ள (more…)

"நானே ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது!" – போதையில் மிரட்டிய போலீஸ்

அக்டோபர் 16 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளிக்கூடம் மற்றும் காமரா ஜர் சாலை சந்திப்பு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 26 வயது மதிப் புள்ள ஆர்.சுமிதா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரேவந்த ராமதாஸ் என்பவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் நி லைகுலைந்து கீழே விழுந்த சுமிதாவுக் கு தலையில் பலத்த அடி. ரத்தம் சொட்ட சொட்ட அவர் ராமதாசிடம் வாக்கு வாதத் தில் ஈடுபட்டார். விபத்துக்கு காரணமான ராமதாஸ் விரு கம்பாக்கம் காவல் நிலையத்தில் (more…)

ஆணாக இருந்தால் சிறை; பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா? – வீடியோ

ஆணாக இருந்தால் சிறை; பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா? - வீடியோ ஒருபெண், கைப்பேசியில் யாரையோ தொடர்புகொள்ள‍ப்போய் அது இந்த ஆணுடன் தொடர்புபடுத்த‍, அந்த தொடர்பு அப்ப‍டியே தொ டர்ந்து காதலாக மாறியதாம், பின் அவளது தோழி சொன்ன‍தும் (more…)

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? சாட்சி கையெழுத்து போடலாமா? கூடா தா? சாட்சி கையெழுத்து போட்டால் பிர ச்னை வருமா? பிரச்னையில் மாட்டாம ல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக் கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமா க எடுத்துச் சொன்னார் அவர். கையெழுத்து கட்டாயம்! ”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் (more…)

{காதலிக்கும் / திருமணமான} ஆண் உயிரின் விலை என்ன‍? – வீடியோ

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்க ள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண் ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்க ளும் தங்கள் சுயநலத்திற்காகப்பரப்பி வருகின்றன. இந்தமாய த் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவ தால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படி யே நம்பி விடுகிறார்கள். (more…)

பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருப்ப‍துபோல் ஆண்களை பாதுகாக்க‍வும் சட்ட‍ம் வேண்டும்

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா? குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலி ருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் (more…)

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி? திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு (more…)

498ஏ குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட‍த்தால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சட்ட‍ ஆலோசனை – வீடியோ

498ஏ குடும்ப வன்முறை தடுப்பு சட்ட‍த்தை பெண்கள் தவறாக பிரயோ கப்படுத்தப்பட்டு அதனால் பாதிக்க‍ப்படும் அப்பாவி கணவன் களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழிகாட்டுதல்களையும் (more…)

"த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்" – முழு வீடியோ

கள்ள‍க்காதலுடன் த‌னது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை (more…)

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யு