Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்புகள் – Cooking Tips

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வே கூடாது; எட்டு அல்லது பத்து மணிநேரம் இடைவெளி க்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவை ப்படும் உணவு அது. காலை உணவு முறையை 'பிரேக் பாஸ்ட்' என்றுகூறுவர். 'பாஸ்ட்' டை (உண்ணாதிருத் தலை) "பிரேக்" (துண்டிப்ப து) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண் ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடு வது, உடலில் உள்ள (more…)

சமையல் குறிப்பு: வாழைப்பூ வடை

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே (more…)

அல்சர்-ஐ குணமாக்கும் உணவுகளும் அவற்றை தயாரிக்கும் முறைகளும்

அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச்னையில் சிக்கியிருப்போ ருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன... அவற் றைத் தயாரி ப்பது எப்படி? அல்சர் பற்றிய சில விஷயங்க ளை அசைபோட்டபடியே! எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப் பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொது மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலை (more…)

சமையல் குறிப்பு – ஆட்டு மூளை பொரியல்

ஆட்டு மூளையா... எப்டியிருக்கு மோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டுபாருங்களே ன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமி ல்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கச டுகளை சுத்தம் பண் ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த் துட்டு (more…)

சமையல் குறிப்பு – நெத்திலி மீன் குழம்பு

நெத்திலிக் குழம்பை நேசிக் காத அசைவப் பிரியர்களே இரு க்க முடியாது. எளிதாக சமை த்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப் பிட்டு பாருங்க.. சும்மா கும்மு ன்னு இருக்கும். என்னங்க எங்க கௌ (more…)

சமையல் குறிப்பு: பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)  பூண்டு  - 3  பல்லாரி - 2 தக்காளி - 3 சின்ன வெங்காயம் - 5 மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப புதினா - 10 இலைகள் மல்லித்தழை - 1 கொத்து கறிவேப்பிலை - சி (more…)

சமையல் குறிப்பு: அதிரசம் (Diwali Special)

தேவையானவை பச்சரிசி - 3 கப் வெல்லம் - 3 கப் பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து (more…)

சமையல் குறிப்பு: முந்திரி புதினா பக்கோடா

தேவையான பொருள்கள்: முந்திரி                                   - 2கப் கடலை மாவு                      - ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய புதினா - அரை கப் இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன் சோம்பு, உப்பு, எண்ணெய்  - தேவைக்கு செய்முறை: கடலை மாவை சலித்து அதனுடன் முந்திரி ,புதினா,இஞ்சி ,பச்சை மிள காய் விழுது ,சோம்பு, உப்பு சிறிது (more…)

சமையல் குறிப்பு: சுவையான ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு…

சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப் பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார் போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம். கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து (more…)

11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திர ங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட் டால் போதும். சுமார் 45 முதல் (more…)