Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்

மகாகவி பாரதியார், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட உறுதிமொழிகள்!

தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை, கடைசி வரை அத ன்படியே வாழ்ந்தும் காட்டியவன் மகா கவி பாரதியார்! இவரது உறுதி மொழியி னை ஏற்று அதன் படி நாமும் நமது வாழ்க் கையில் கடை பிடித்து நடந்தால் நம் ஒவ்வொருவருடைய சிந்தையிலும் பாரதி வாழ்வான், வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எள்ள‍வும் சந்தேகமில் லை. இதோ அந்த மகா பாரதியாரின் (more…)

‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் அற்புத‌ படைப்புகள்!

தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமா சுரதா, புரட்சிக் கவிஞர் பாரதி தாசனிடம் கொண்ட அளவற்ற‍ பற்றுகொண்டவர். பாரதிதாசன் எப் ப‍டி தனது சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை மகா கவிபாரதியிடம் கொண்ட பெரும்மதிப்பால்  பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டா ரோ அதையே இவரும் பின்பற்றி, (more…)

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வரும்போது அவன் புலம்புவது எப்படி தெரியுமா?

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வந்தால் அவன் எப்ப‍டி புலம்புவான்? என்பதை பட்டினத்தார் தனது பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடலை (more…)

திருக்குறளை விட எளிமையானது ஔவையின் ஆத்திச்சூடி!

ஔவையார் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க‍தாக கருதப் படும் நூல், ஆத்திச்சூடி என்ற நூலாகும். இதில் 108 வரிகள் உண் டு இந்த அத்தனை வரிகளும் திருக்குறளில் இருபபதைவிட குறைந்த வார்த் தைகளை பயன்படுத்தி, ஒரு மனிதன் எப்ப‍டி வாழ வேண்டும் என்பதை அற்புதமாக சொல்லி யிருப்பார். கீழே ஔவை பாட்டி வழங்கிய ஆத்திச் சூடியினை, விதை2விருட்சம் இணையத்தில் பகிர்ந்துள்ளேன். படித்துப் பாருங்கள் பின் நீங்களே சொல்வீர்கள் திருக் குறளை விட (more…)

மஹாகவி பாரதியாரின் மன வேதனை!

முண்டாசுக் கவிஞன், மஹா கவி, என்றெல்லாம் தமிழ்கூறும் நல்லுகத்தால் போற்ற‍ப்படும் பாரதியாரின் நெஞ்சம் பொறுக்க‍ வில்லையாம், ஏன் என்னாயிற்று, அப்ப‍டி என்ன‍ பாரதியாருக்கு நேர்ந்துவிட்ட‍து. பாரதியாரின் நெஞ்சம் ஏன் பொறுக்க‍ முடியவில்லை? தன்னிடம் பணம் இல்லையே என்று வேதனை அடைந்தானா?  இல்லை, தன்னிடம் புகழ் இல்லையே என்று வேதனை அடைந்தானா?  இல்லை த‌னது குடும்பத்தை வறுமை வாட்டுகி றதே என்று வேதனை அடைந்தானா?  இல்லை த‌னக்கு பதவி கிடைக்க‍ வில்லையே என்று வேதனை அடைந் தானா? இல்லை இல்லை இல்லை மேற்கூறிய காரணங்களுக்குக்காக வருந்த, பாரதியார் என்ன‍ சாதாரண பிறவியா? அவன், "காளனே உனை காலால் எட்டி உதைப்பேன்" என்று சொன் (more…)

‘புரட்சிக்கவி’, ‘பாவேந்தர்’ பாரதிதாசன்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29, 1891 அன்று பாண்டி ச்சேரியில் (புதுச்சேரியில்) பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதி யினருக்கு மகனாக பிறந்தார். இவரு க்கு இவரது பெற்றோர் சுப்புரத்தினம் என்றே பெயரி ட்ட‍னர். (பின்னாளில் பாரதியார் மீது கொண்ட அளவற்ற‍ அன்பால் சுப்புரத்தினம் என்ற தமது பெயரை பாரதிதாசன் என்றே மாற்றிக் கொண் டார்).  இளம் வயதிலேயே பிரெஞ்சு மொழி வழி பள்ளியில் பயில நேர்ந்தாலும் தமிழ்மீது கொண்ட தீராக காதலால் தமிழ்ப் பள்ளியிலேயே பயில விரும்பியதால், இவரை இவரது பெற்றோர் தமிழ் பள்ளியி லேயே சேர்த்த‍னர்.  தமிழ்ப் மொழிப் பற்றும் தமழறிவும் சிறந்து விளங்கினார்  பதினெட்டாவது வயதிலேயே கல்லூரியில் தமிழா சிரியாராக பணியமர்த்த‍ப்பட்டார். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்ற (more…)

பாவேந்தர் பாரதிதாசனின் “குடும்ப விளக்கு!”

குடும்ப விளக்கு முதற் பகுதி ஒருநாள் நிகழ்ச்சி அகவல் காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமை போல், நள்ளிரவு மெதுவாய் (more…)

பாரதிதாசன் பாடல்களில் சமூக விழிப்புணர்வு

முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் ஒரு முழுமதிபோல", தமிழ் நாட்டில் தோழர் பாரதிதாசனின் கவிதை தேன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து, புதுமைக் கவிதைகளாக வெளி வருகி ன்றன. இயற்கையின் எழில், காதல், மேம் பாடு, கலை நுணுக்கம் முதலியன பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும். ஆனால், புத்துலகக்கரை கொண்டு போய்ச் சேர்க்கும். வீரச் சமுதாயம், "கடவுள்", "மதம்", என்னும் கட்டறுத்து காதல், கவிதை, கலை எனும் நறுமணச் சோலையில் உலவும் நல்ல சமுதாயம், "ஓடப்பர்" இல்லது "ஒப்பப்பர்" உள்ள சமுதாயம், வஞ்சகத்தை (more…)

மகா கவி பாரதியின், சாகா வரிகள் (என்னைக் கவர்ந்தது)

அச்சம் தவிர் ஆண்மை தவறேல். இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்பு எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிக்கொள் ஒற்றுமை வலிமையாம். ஓய்தல் ஒழி. ஓளடதம் குறை. கற்றது ஒழுகு. காலம் அழியேல். கிளைபல தாங்கேல். கீழோர்க்கு அஞ்சேல். குன்றென நிமர்ந்து நில். கூடித் தொழில் செய். கெடுப்பது சோர்வு கேட்டிலும் துணிந்து நில். கைத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்து நில். கோல்கைக் கொண்டுவாழ் கவ்வியதை விடேல். சரித் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar