Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா காட்சிகள்

சினிமா டிரைலர்கள், ஆடியோ வெளியீட்டு விழா, மற்றும் புகைப்படங்கள், பேட்டிகள் மற்றும் பிரபலங்களின் விமர்சனங்கள் நீங்கள் கண்டுகளிக்க‌

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு - சர்ச்சைக்கு காரணம் என்ன? - வீடியோ திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் (more…)

பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ

பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து (more…)

“சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ

சில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்படத்தில் விமல், ஓவியா மற்றும் தீபா ஷா ஆகியோர் நடித்துள்ள‍னர் அத்திரைப்படத்தின் (more…)

சார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா? – வீடியோ

கமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக  கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்ட‍து.  கமல்ஹா சன் ரசிகர்களை (more…)

ரசிகர்களை, அந்தக் காட்சியில் அதிர வைத்த‍ அஜித் – வீடியோ

அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக் கிழ மை(13.04.12) அன்று மாலை 7 மணி க்கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக் கும் ஹெலி காப்டரில் ஒரு கையால் தொங்கிக் கொண்டிரு ப்பது போல் ஒரு காட்சி இருந் தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.   இதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் ” நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக் கிறேன். ஆனால் என்றும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் அள விற்கு எனக்கு தைரியம் இருந்த தில்லை. ஆனால் (more…)