Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா

மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்

மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்

மனைவிக்கு NO - இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா - சாயிஷா சோகம் சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக‌ நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை ந

சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ

சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் - வீடியோ சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் - வீடியோ (Latest Tamil Movie full Video வ‌ழக்க‍மான திரைப்படத்தில் இருந்து சற்று வித்தியாசமான கதையமைப்புடனும், (more…)

மொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்ல‍தொரு காவியம் – வீடியோ

மொழி (தமிழ்த்திரைப்படம்) - நல்ல‍தொரு திரைக்காவியம் - வீடியோ பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இராதாமோகன் இயக்க‍த்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அருமையான குடும்ப காவியம் மொழி திரைப்ப‌டம் இத்திரைப்படத்தில் ப்ரத்விராஜ், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, எம்.எஸ். பாஸ்கர், நீலிமா ராணி, வச்ச‍லா ராஜகோபால் மற்றும் பலர் நடித்துள்ள‍னர் இல் லை இல்லை அந்தந்த (more…)

நடிகர் திலகம் நடித்த “படிக்காத‌ பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படிக்காத‌ பண்ணையார் திரைப்படம் கண்டுமகிழுங்கள். இத்திரைப்படத்தி (more…)

நடிகர் திலகம் நடித்த‍ “எமனுக்கு எமன்” – தமிழ்த்திரைக்காவியம் – வீடியோ

எமனுக்கு எமன்   தமிழ்த்திரைப்பட‌ம் 16-05-1980 ஆம் ஆண்டு வெளிவந்த எமனுக்கு எமன் என்ற தமிழ்த் திரைப்படத்தை. டி. யோகநாத் இயக்கியுள்ளார். இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா, வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ். மனோகர், வி.எஸ். ராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடிப்பி ல் 1995ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற‍ தமிழ்த் திரைப் படம் பாட்ஷா ஆகும். இத்திரைப்படத்தில் (more…)

“நண்பன் திரைப்படம்” – (இது 7000 ஆவது பதிவு) – வீடியோ

உங்கள் விதை2விருட்சம் இணையம் 7000 பதிவுகளை நீங்கள் பயன்பெறுவதற்காக பகிர்ந்துள்ள‍து. இதில் ஆன்மீகம், பகுத்தறிவு சிந்தனைகள், மருத்துவம், பாலியல் மருத்துவம், சமையல் குறிப்பு, அடிப்படை சட்ட‍ங்கள், ஆகியவை உட்பட மொத்த‍ம் 134 வகையினங்களின் கீழ் பல்வேறு இடுகை களை பகிர்ந்துள்ள‍து. விதை2விருட்சம் இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! விதை2விருட்சம் தனது 7000 ஆவது பதிவை தொடுவதால், இந்த 7000ஆவது பதிவிலேயே விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா சத்யராஜ் மற்றும் மற்றும் சத்யன் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தை காணுங்கள். நண்பன் திரைப்படம் கடந்த ஆண்டு (2012)-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.  கடந்த 2009 ஆண்டு வெளிவந்த த்ரீ இடியட்ஸ் என்ற (more…)

“எழுதாத சட்ட‍ங்கள்” திரைக்காவியம் – வீடியோ

1984 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் எழுதாத சட்ட‍ங் கள். இதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஸ்ரீவித்யா, பிரபு, ஊர்வசி, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள‍னர். இசை இளைய ராஜா, இயக்க‍ம் கே. சங்கர், தயாரிப்பு சிவ சங்கர் கிரியேஷன்ஸ். இத்திரைப்படத்தை (more…)

தியாகராஜன் நடித்த‍ “மலையூர் மம்பட்டியான்” – திரைப்படம் – வீடியோ

1983 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான்  திரைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ராஜசேகர் இயக்கி யுள்ளார். இதில் மலை யூர் மம்பட்டியானாக தியாக ராஜனும், அவருக்கு ஜோடி யாக சரிதாவும் நடித்துள் ள‍னர். மேலும்  செந்தா மரை, சங்கிலி முருகன், கவுண்டமணி, செந்தில், முத்து பாரதி, ஜெய மாலினி "சில்க்" ஸ்மிதா உட்பட மற்றும் பலர் நடித்துள்ள‍ன ர். கங்கை அமரன் உட்பட  வாலி, வைரமுத்து ஆகி யோரது பாடல்களுக்கு (more…)

“ரெட்டை ஜடை வயசு” – திரைப்படம் – வீடியோ

ரெட்டை ஜடை வயசு என்கிற இந்த‌ திரைப்பட்டத்தில், அஜித் குமார் கதா நாயகனாகவும், மந்த்ரா கதா நாயகியாகவும், நடித்து, 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இதில் (more…)

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த‍ ‘வரலாறு’ திரைக்காவியம் – வீடியோ

முதன்முறையில் மூன்று வேடங்களில் நம்ம‍ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து கலக்கிய வரலாறு (தி ஹிஸ்டரி ஆஃப் காட்ஃபாதர்) திரைப் படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து, பெரும் வசூலை அதாவது சுமார் 37 கோடி ரூபாயை வாரிக் குவித்த‍து. ஏ.ஆர். ரஹ் மானின் இசை, வைர முத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப் பதிவு மூன்றும் முத்தாய்ப் பாய் இத் திரைப்படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்த‌து. மேலும் இத் திரைப்படத்தில் (more…)

சலங்கை ஒலி அற்புத திரைக்காவியம் – வீடியோ

1983 ஆம் ஆண்டு,  ஜூன் மாதம் 3ஆம் தேதி தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, வெற்றி பெற்ற‍ திரைக்காவியம். இது ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்ற‍ம் செய்ய‍ப்பட்டு செய்யப்பட்ட அதே ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று வெளி வந்து தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த‍ பாராட்டுக்களை அள்ளியது. இதில் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு உட்பட மற்றும் பலர் நடித்துள்ள‍னர். இத்திரைப்படத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar