Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா செய்திகள்

விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங் குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தி யா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது (more…)

“18 வயசு” பையனாக நடிக்கும் விக்ரம்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம்  புதிய படமொ ன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கி றார். இதென்ன கூத்து? என நினை க்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்க த்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திரு மகன். இந்த படத்தி ல்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற் காக அவர் பல மடங்கு உடல் இளை த்திருக் கிறா ராம். அதுமட்டமல்ல... இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடை பெறும் முக்கியமான நிகழ்ச்சி களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் (more…)

இந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்று மாம்!! தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்க ளுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர் யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியி ருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப் பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி (more…)

அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக்

இதைவிட ஒரு பெரிய கவுரவம் நடிகர் விவேக்குக்கு வந்துவிடப் போவதில்லை. இதை தனது நண்பர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவ ர். அப்படியென்ன பொல்லாத விஷயம் நடந்துவிட்டது? பெங்களூருவில் இயங்கி வரும் மிகப்பெரிய அறிவியல் கழகத்தின் சிறப்பு விருந் தினராக அழைக்கப் பட்டிருக் கிறார் நடிகர் விவேக்! நடிகர் நடிகைகளை கல்லு£ரி விழாக் களுக்கு அழைப்பதெல்லாம் சமுதாயத்தில் (more…)

முத்தக் காட்சியில் பிரியா மணி…

பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படு த்தினார். அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியா மணியிடம் (more…)

ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை (more…)

“மன்மத ராசா…” சாயா சிங் சின்னத்திரையில் …

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினி மாவில் அறிமுகமா னவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூ டன் இவர் ஆடிய "மன் மத ராசா..." பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திரு ந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந் தாலும் அம்மணி அதனை மறுக்க வில் லை. வந்த வரைக்கும் லாபம் என்பது போல (more…)

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )

தவறுகள் செய்த இலியானா

கேடி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. தற்போது விஜய் யுடன் நண்பர் படத்தில் நடிக்கி றார். இலி யானா அளித்த பேட்டி வருமாறு:- சினிமாவில் நான் அறி முகமான போது தெரி ந்தவர்கள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லா மல் திணறினேன். இதனா ல் சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறு களில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண் டேன். இப் போது பக்குவப்பட்டு விட் டேன். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்கு னர்களிடம் மொத்த கதையையும் கேட்கி றேன். எனக்கு முக்கியத் துவம் இருந் தால் மட்டுமே நடிக்க சம்மதி க்கிறேன். பணம் சம்பாதிப்பது மட்டும் என் குறிக்கோள் இல்லை. ஒரு வருட த்துக்கு ஒரு (more…)

முத்த மழையில் … மோனிகா

பாம்-க்கும் பாம்புக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுக்கும் அஞ்சாத கூட்டமேயில்லை! கட்டெறும் புகளுக்கு மத்தியில் கடலை மிட்டாயை வைத்த மாதிரி,ஒரே ஒரு மோனிகா. ஓயாத பாம்புகள் என்று இரண்டே வரியில் வர்ணித்துவிடலாம் நஞ்சு புரம் படத்தை. ஆடு மேய்க்கிற மோனிகாவுக்கும் ராகவ் வுக்கும் காதல் வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத பாம்பு ஒன்று வில்ல னாகிவிட, என்ன நடக் கிறது என்பது மீதி. தனியொரு பாம்புக்கு பிரச்சனை யென் றால் ஜகத் தினை அழித்திடுவோம் என்று மற்ற பாம்புகளும் கூடி விட திரையெ ல்லாம் ஒரே நெளிவு சுளிவுகள்தான் போங்க என்கிறார் மோனிகா. படப்பிடிப்பில் பாம்புகளுடன் (more…)