Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா செய்திகள்

கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

கவுண்டமணி போர்க்கொடி - சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தில் வைபவ் நடித்திருக்கிறார். இப்படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ், வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். பல்லக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் வைபவ் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். இதே போல் கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி ‘சின்னதம்பி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்சர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத
காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை ஜோக்கர், ஆண் தேவதை உட்பட சில திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகை ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்
நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம் ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வினோத் கி‌ஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார். ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. #அம்மு_அபிராமி, #அபிராமி, #விதை2விருட்சம், #அம்மு, #அடவி, #Ammu_Abirami, #Abirami, #Ammu, #vidhai2virutcham, #vidhatovirutcham, #seedtotree, #seed2tree, #Adavi,
புது நடிகையின் திடீர் புரட்சி

புது நடிகையின் திடீர் புரட்சி

புது நடிகையின் திடீர் புரட்சி அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது என் காதல் புத்தகம். இப்படத்தில் ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது ஜி கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து இயக்குனர் கூறும் போது, ‘தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது. கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர். விவசாயம் செய்வதற்கும், திரு
கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸின் மூன்றாவது சீசன் தற்போது சில போட்டியாளர்களை மட்டுமே வீட்டில் வைத்திருக்கும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது, மேலும் ஒன்பதாவது வாரத்தில், நிகழ்ச்சியில் இந்த வாரம் எந்தவி சுவாரஸ்யமான தருணங்கள் ஏதும் இல்லை. கடந்த வாரம் அபிராமி வெங்கடச்சலம் குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு முன்னதாக எதிர்பாராத விதமாக மதுமிதா வெளியேறியது பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. இந்த வாரம், வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள் கஸ்தூரி, சேரன், சாண்டி மற்றும் தர்ஷன், அவர்களில் தர்ஷன் மற்றும் சாண்டி முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றுள்ளனர். சேரன் மூன்றாவது இடத்தில் இருந்து ஒரு பெரிய தூரத்திலும் இருக்கிறார். தற்போதைய வாக்குகள் சதவீதம்படி மிகவும் குறைவான வாக்குகள
மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் – முறைகேடு களையப்பட வேண்டும்

மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் – முறைகேடு களையப்பட வேண்டும்

மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் - முறைகேடு களையப்பட வேண்டும் கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், முதன்முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதனிடயே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவ மனைக்கு கட்டணமாக செலுத்தினேன். மருத்துவர்களால் கட்டாயப் படுத்தப்படட காரணத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத் துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்ப
மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா
ரஜினி சூசகம் – பொறுத்திருந்து பாருங்க

ரஜினி சூசகம் – பொறுத்திருந்து பாருங்க

ரஜினிகாந்த் சூசகம் - பொறுத்திருந்து பாருங்க காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாகுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார். மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார். #காஷ்மீர், #லடாக், #ரஜினிகாந்த், #ரஜினி, #மோடி, #பிரதமர், #விதை2விருட்சம், #Kashmir, #Ladak, #Rajinikanth, #Rajini, #Modi, #Prime_Minister, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே! கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சிகளில் அதாவது நியூஸ் 7 தமிழ் ( #News7_Tamil ) தொலைக்காட்சியில் கேள்வி நேரம், புதிய தலைமுறை ( #Puthiya_Thalaimurai ) தொலைக் காட்சியில் நேர்பட பேசு, சன் தொலைக்காட்சியில் விவாத மேடை, தந்தி ( #Thanthi ) தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து, நியூஸ் 18 (#News_18 ) தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சத்தியம் ( #Sathiyam ) தொலைக்காட்சியில் சத்தியம் சாத்தியமே உட்பட பல தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறேன். நா்ள்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தலைப்பாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்நத பேச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள் என கலநது கொண்டு, நெறியாளர்களின் கேள்விக்கு தத்தமது கருத்துக்களையும் ஆரோக்கிய விவாதங
மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத் தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது.