Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன‍த்திரை செய்திகள்

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ

மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு - வீடியோ மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு என்ற கேள்வியை நான் கேட்கவில்லை. சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடென்ஸி பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியைகள் கேட்கிறார்கள் மேலும் படியுங்கள். . தன்னைத்தானே ஆன்மிகவாதி என அழைத்துக் கொண்டவரும் சென்னை கேளம்பாக்க்க‍தில் உள்ள‍ சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் ரெஸிடெண்னி பள்ளியின் நிர்வாகியுமான சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் தொந்தரவு புகார் காரணமாக போக்சோ சட்ட‍த்தின்கீழ் தொடரப்பட்டுள்ள‌ வழக்குகளில் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை தென்கிழக்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் நீதிபதி விபுல் சந்த்வார் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி டிரான்ஸிட் காவலில்  நள
ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.

ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.

ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை - உங்களை நான் ஏமாற்றிவிட்டேன் 1996 ஆம் ஆண்டு முதலே ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து, பல செய்திகளும், சர்ச்சைகளும் நீடித்து வந்தன• அதிலும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதற்கு அடுத்த வருடமான‌ 2018-ல் தான் விரைவில் கட்சித் தொடங்குவதாக அறிவித்தார். சரி தொடங்குவார் என்று எதிர்பார்க்க‍ப்பட்ட‍ நிலையில் அடுத்த ஆண்டான 2019ல் தேர்தல் சமயத்தில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் கட்சி தொடங்கு வதற்கான ஆக்க‍ப்பூர்வமான வேலைகள் எதுவும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களிடையே எழுச்சி உண்டாகட்டும் அதன் பிறகு, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இறுதியாக 2020 டிசம்பர் மாத தொடக்கத்தில் டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடங்வது குறித்
ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி - மருத்துவமனை அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுற்று பாதியில் நின்றுபோன ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்ப‌டத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகுந்த பாதுகாப்போடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து, த‌ற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என தெரியவந்தது. ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்

நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்

நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம் நாடோடிகள் திரைப்படத்தில் சற்று வித்தியாசமான கோணத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்ட‍த்தை கொண்டுள்ள‍வர் நடிகர் சசிகுமார். இவர் நடிகர் மட்டுமல்ல‍ இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய இருவேறு முகங்களும் உண்டு. நடிகர் சசிகுமாரின் கைவசம், கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. பிசியான நடிகராக வலம் வருகிறார். இதனைத்தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது “பகைவனுக்கு அருள்வாய்” என்ற புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அனிஸ் இயக்குகிறார். 4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மேலும் இதில் பிந்து மாதவி மற்றும் வாணி போஜன் ஆகிய இரு கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் படக்க
ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி - ஜனவரியில் க‌ட்சி தொடக்கம் - ரசிகர்கள் உற்சாகம் க‌டந்த பல ஆண்டுகளாக ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து சொல்லி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதன்பிறகு பின்வாங்குவது போல் இருந்தார். மேலும் இவரது இந்த குழப்பமான முடிவு பல ரசிகர்களின் மத்தியில் சோர்வையும், சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. இந்நிலையில் கடந்த வாரம் இராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தான் கட்சித் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறி சென்றார். இந்நிலையில் இன்று (03.12.2020) நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - ரஜினிகாந்த் அறிவிப்பு ஜனவ
மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து

மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து

மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா - பல ஆண்டுகள் கழித்து ... சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்திலும் நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்திலும் அறிமுகமானவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! நமது தமிழ்த் திரைத் திரையில் பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த சூர்யா, ஜோதியா காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஆன் ஸ்கிரீன் ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே கொண்டாடினர். பின்னர், சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே படம் பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு வெளி தயாரிப்பாளர்களின் திரைப்படங்களான காற்றின் மொழி, ஜாக்பாட் உள்ளிட்ட‍ திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து, சூர்யா தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் உட்பட‌ சில திரைப்படங்களில் ஜோதிகா நடித்து வந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஜோதியா, சூர்யா
நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி - எனது தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றுல அவரது ரசிகர்கள் கடந்த பல நாட்களாக போஸ்டர் ஓட்டி வந்தனர். மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டதாக செய்திகள் வெளியாயின• இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள‍து. இதுகுறித்து நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் கேட்ட‍போது, அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது என்னு
ரஜினி பகிரங்க மறுப்பு –  த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு - த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியான தகவலுக்கு... க‌டந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரண்டாகி வரும் ரஜினி வெளியிட்டதாக‌ இருந்த அறிக்கையில்… தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பரபரப்பான‌ விவாதத்திற்கு வித்திட்ட‍து. ஆனால் தற்போது அந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு
பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து… நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார்‍. அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து… க‌டந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்க‍ப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க‍ வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன‍ போது என்னால் நம்ப முடியவில்லை. எப்ப‍டி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே. இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த‍ நினைவு. அந்த திர
கமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

கமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

கமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். தற்போது கமலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்து விட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்தி விடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும். கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒ
அனுபவம் புதுமை – வீடியோ

அனுபவம் புதுமை – வீடியோ

அனுபவம் புதுமை - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பும், தபம்ஸ் குழுவும் இணைந்து பயணித்த அனுபவம் புதுமை -7 பயணத் தொடரில் அனைவரையும் கவிதை வடிவில் கவிஞர். திரு. கோவை கோகிலன் வரவேற்றார். திருமதி. பத்மினிபட்டாபிராமன் திருவண்ணா மலையின் திரு.சண்முகத்தின் விருந்தோம்பல் பண்பைப் போற்றி அறிமுகப்படுத்தினார். https://www.youtube.com/watch?v=Itz9RC6Owog திரு. சண்முகம் நம்மை துபாயில் உள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடமான BURJ KHALIFA - வுக்கு அழைத்துச்சென்றார். ஒட்டகச் சவாரி செய்தது, கலப்படமற்ற சுத்தத் தங்கக் கடைகள், அபுதாபி அரசரின் அரண்மனை, சைனா Market, பிரபலமான அபுதாபி மசூதி ஆகியவற்றைக் காண்பித்தார். அடுத்து நம்மை கென்யாவில் உள்ள நைரோபி, MOMBASA. KISUMU மற்ற சில நகரங்களின் Aerial view காண்பித்தார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள், கென்யா நாட்டின் சொந்த மக்களைவிட அதிகம் ஊதியம் பெறுவதோடு, நல்மதிப்புட
அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார். https://www.facebook.com/urathasinthanai/videos/1614538838708207/ கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதி
This is default text for notification bar
This is default text for notification bar