Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறும்படங்கள்

BIGG BOSS Julie – காதலியாக நடித்த‍ குறும்படம் – நேரடி காட்சி – வீடியோ

பிக்பாஸ் ஜூலி (BIGG BOSS Julie)... காதலியாக நடித்த‍ குறும்படம் - நேரடி காட்சி - வீடியோ பிக்பாஸ் ஜூலி (BIGG BOSS Julie)... காதலியாக நடித்த‍ குறும்படம் - நேரடி காட்சி - வீடியோ சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சி (Vijay TV)யில் நடந்து முடிந்த‌ (more…)

‘மிதி வண்டி’ – தமிழ் குறும்படம் – வீடியோ

ஒரு மிதிவண்டியை மையமாக வைத்தும், சிறுவர்களை கொண்டு கதை பின்ன‍ப்பட்டு, மிக அற்புதமான திரைக்கதையுடன் படம் பிடிக்க‍ ப்பட்டுள்ள‍ இந்த குறும்படத்தை (more…)

இணைய மோசடி குறித்து விளக்கும் குறும்படம் – வீடியோ

  உலகையே தன் உள்ள‍ங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள‍ நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்ப‍டியெ ல்லாம் ஏமாற்ற‍ப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்த‍ரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் (more…)

நல்ல‍தொரு கருத்தினை சொல்லிடும் உயரம் குறும்படம் – வீடியோ

ஒரு இளைஞன் தனது உடலை கெடுக்கும் புகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு சிறுமியின் பசியை போக்க‍ கொடுக்காததை யும், பின்பு தனது தவறை உணர்ந்து திருந்தும் ஒரு இளைஞனின் கதை நல்ல‍தொரு கருத்தினை விளக் கும் இக்குறும்படத்தை (more…)

முத்த‍ம் – வீடியோ

அன்பின் அடையாளம் முத்த‍ம். குழந்தைக்கு அதன் தாய் இடும் முத் த‍ம், காதலன் காதலிக்கு இடும் முத்த‍ம், கணவன் மனைவிக்கு இடும் முத்த‍ம் ஆகியவற்றில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு, தனக்கென முத்திரை பதித்த‍ இம் முத்த‍த்தை நீங்களும் காணுங்கள் இதோ கீழே உள்ள‍ வீடியோவில் அந்த காட்சிகளை கண்டு நீங்களும் அந்த முத்த‍த் தின் மகிழ்ச்சியை (more…)

மூன்றெழுத்து குறும்படம் – வீடியோ

மூன்றெழுத்து என்ற அருமை யான குறும் படம், அம்மா . . . அவள் என்று துணைத்தலைப் புடன் வெளியிட்டுள்ளார்கள். கைபேசியில் அவளுடன் பேசும் தனது தாயிடம் வந்த அவரச‌ அழைப்புக்களை பல மு றை துண்டித்து அவளுடன் வெட்டியாகப் பேசிக் கொண் டிருந்தான். அதனால் தனது தாயும் தந்தையும் விபத்தில் சிக்கி இறந்த செய்தியை கூட தனது தம்பியின் மூலமாக தெரிந்து கொண்ட கை பேசியை அப்ப‍டியே போட்டுவிட்டு, தனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar