Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ

தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ

தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - ஓர் உண்மைச் சம்பவம் - வீடியோ தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - ஓர் உண்மைச் சம்பவம் - வீடியோ இதுவரை ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல‍ (more…)

பக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் – பாடலுடன் வீடியோ

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் "காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய‌ இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில் (more…)

கலைவாணியே. . .! என்ற பாடலும் அதன் சிறப்பும்! – வீடியோ

1985 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி என்கிற திரைப்படம் ஆகும். இதில் நடிகர்கள் சிவகுமார், டெல்லி கணேஷ், ஜனகராஜ்,  நடிகைகள் சுஹாசினி, சுலக்ஷனா உட்பட‌ மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அத்கித்ய, மகா கணபதிம், நீ தய ராதா, மரி மரி நின்னே, பாடறியேன் படிப்பறியேன், நான் ஒரு சிந்து,  மோகம் எனும், ஆனந்த நடனம், பூமாலை வாங்கி, யோச்சனா கமல லோச்சனா,  தண்ணி தொட்டி, கலைவாணியே! என்று (more…)

கை நிறைய சோழி . . – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சில தினங்களுக்குமுன், தொலைக்காட்சியில், வெள்ளி விழா திரைப்படத்தில் இருந்து கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். எத்த‍னை அற்புதமான வரிகள், எவ்வ‍ளவு ஆழமான கருத்துக்கள! பாடல் அமைந்த சூழலை அப்ப‍டி வரிகளாக வடித்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாடலை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் விதை 2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்.  கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரை ப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித் துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள‍ பாடல்கள் அனைத்தும் அருமை. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான (more…)

“சொன்னது நீ தானா?” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில்,  இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர்  நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா?, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ?, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் (more…)

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த "புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)

காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே! – பாடலும் சிறப்பம்சங்களும் – வீடியோ

நெடுநாட்களுக்குப்பிறகு, பொருள் புதைந்த பாடல் என்ற வகையின த்தில் பகிர்கிறேன். இதில் காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நில வே! நீ ஓடி வந்தவேகம் என்ன‍? வெள்ளி நிலவே! என்ற பாடலையும் அதன் சிறப்பம் சங்களை விதைவிருட்சம் வாயி லாக பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடை கிறேன். இதோ அந்த பாடலும அதன் சிறப்பம்சங்ளும், கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் காத ல் மன்ன‍ன் ஜெமினி கணேச ன், சௌகார் ஜானகி, E.V.சரோஜா மற்றும் பலரது நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்கிய லட்சுமி என்கிற (more…)

கருத்தும் கானமும் – புஷ்பவனம் குப்புசாமி – வீடியோ

இன்றைய காலக்கட்ட‍தில் தமிழ் என்ற ந‌மது தாய்மொழி, திரைப் படங்களிலும் ஊடகங்களிலும், ஏன் தமிழர்களின் மத்தியிலேயே ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பால் எந்தளவு சிக்கி சின்னா பின்ன‍ப்பட்டு, சீரழிக்க‍ப்படுவதை, (more…)

நீயும் நானுமா கண்ணா! என்ற திரைப்பாடலும் அதன் உட்பொருளும் = வீடியோ

என்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன். 1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள‍ அனைத்து பாடல்களும் (more…)

“இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ

   என்னைக் கவர்ந்த "இது குழந்தை பாடும் தாலாட்டு!" என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ண‌ங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை (more…)

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். 1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் (more…)

அழகே அழகு தேவதை . . . ! – பாடலும் அதன் பொருளும் – வீடியோ

என்னை பெரிதும் கவர்ந்த இந்த பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொ ள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜபார்வை தமிழ்த்திரைப்படம். கமல் ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மாதவி, சாருஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது உலக நாயகன் கமல் ஹாச னின் 100 ஆவது திரைக் காவிய ம் என்பது குறிப்பிடத்தக்க‍து.கதைச்சுருக்க‍ம்கண்பார்வையில்லாத இளைஞ னும் பணக்கார பெண்ணும் ஒரு வரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கின்றனர். அந்த இளைஞன் இந்து மதத்தையும், அப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar