Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறுகதை

பிரபல நாளிதழ்களில், பிரபல இணையதளங்களில் வெளிவந்த சிறு கதைகள்

ஸ்ரீராமருக்கு, துறவி உரைத்த‍ உண்மை இது! – அரியதொரு ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமருக்கு துறவி உரைத்த‍ உண்மை இது ! அரிய தொரு ஆன்மீகத் தகவல் அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலை யை அறிய எண்ணினார். சாதாரண (more…)

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா? கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான (more…)

மகாபாரதப்போரில் 'பீஷ்மர்' வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்: மகாபாரதபோரில் கௌரவப்படைகளுக்கு தலைமைத்தாங்கியவர், பீஷ்மர் ஆவார். இவரேதான் மகாபாரப்போரில் விதிகளை வகுத்தார் . இதற்கு (more…)

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே (more…)

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍து!

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍ து! - சிறுகதை சிறிய தவளைகள் சேர்ந்து தங் களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந் தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளி ன் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட் டப் பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டு ம். அது தான் போட்டி விதி. முதலில் (more…)

பூனையும் பாலும் (சிறுகதை)

பூனையும் பாலும்  (சிறுகதை) விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி  பூனையும் பாலும் என்ற தலைப்பில் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய‌ நான் எழுதிய சிறுகதை உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ள‍து. இதோ அந்த சிறுகதை  ஒரு ஊரில் இரண்டு பூனை கள் இருந்தன• அவை இர ண்டும் நட்புக்கு இலக்க‍ண மாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளு க்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு (more…)

“உன் வாயை மூடிக் கொண்டிரு!” – ஓஷோ

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர் (more…)

வ‌ரம் (சிறுகதை) – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய "வரம்" என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன். ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்ற‍மும், அவர் அப் ப‍குதி மக்க‍ளிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட‍ அப்பகுதி மக்க‍ள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்ல‍து விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் (more…)

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொ ண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினா ர் அவர்.அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசை யாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்ற து. கழியை எடுத்துக் கொண்டு பூனை யைத் துரத்தினார் அவர்.மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த (more…)

ஆயுட்காலம் – சிறுகதை

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர (more…)

ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீரே!

(சிறுகதை) முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண் டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிரு க்கிறான். சாலையோரம் ஏதோ கூட் டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடு கிறான். கூட்டத்தை விலக்கிக் கொ ண்டு என்னவெனப் பார்க்க முனை கிறான். விபத்தொன்று நடந்திருக்கி றது. அங்கு ஒரு இளம்பெண் இரத்த மொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறா ன் . அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான். அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவ மனைக் கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar