
பெண்கள், மூக்குக் குத்திக் கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது
பெண்கள், மூக்குக் குத்திக்கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது
பெண்களின், மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அவர்களின் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு அகற்றுவதற்காகவே மூக்கு குத்தப் படுகிறது. இதனை பெண்கள் பருவம் அடைந்த பிறகே மூக்கு குத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவு, பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத் தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
#சளி, #ஒற்றைத்தலைவலி, #மூக்கு_சம்பந்தமான_தொந்தரவுகள், #பார்வைக்_கோளாறுகள், #நரம்பு_சம்பந்தமான_நோய்கள், #மனத்தடுமாற்றம் , #மூக்குக்குத்தி, #பருவப்பெண்கள், #இளம்பெண்கள், #விதை2விருட்சம், #Colds, #migraines, #nasal_disturbances, #vision_disorders, #neurological_disorders, #depression, #nasal_congestion, #puberty,