Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்க நகை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் (more…)

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! – சிறப்பான சீரிய பார்வை

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை அனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் (more…)

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள்

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் (more…)

தங்க நகை வியாபாரத்தில் நடந்துவரும் பகீர் மோசடிகள் – அதிர்ச்சித் தகவல்

தங்க நகை வியாபாரத்தில் நடந்துவரும் பகீர் மோசடிகள் - அதிர்சி த் தகவல் நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றா ல் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல் லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பதுகிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்ற னர். தங்கத்தின் விலையும் கல்லின் வி லையும் சமமானவை அல்ல. இரண்டுக் கும் இடையே (more…)

நீங்கள் எதற்காக தங்க நகைகளை வாங்குகிறீர்கள்?

நீங்கள் எதற்காக தங்க நகைகளை வாங்குகிறீர்கள்?????????????????? தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகம் அதீதமானது. இந்த அதீத மோகம்தான் சமீப வருடங்களில் ஆபத்தாகவும் மாறி யிருக்கிறது. தினசரிகளைப் புரட்டினால் (more…)

தங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன? – தெரிந்துகொள்ளுங்கள்

தங்க நகை வாங்கும் போது அவசியம் கவனிக் க வேண்டியவை என் னென்ன? - தெரிந்துகொ ள்ளுங்கள் 1. ஹால்மார்க் நகைக ள்! நீங்கள் வாங்கும் நகைக ள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வா ங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என (more…)

என்னென்ன வேலைக்கு பெண்கள் எப்ப‍டி எப்ப‍டி உடை அணியவேண்டும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்பத்தோடு சொல்றோம்! டிரெஸ் கோடு என்கிற ஒன்று அனேகமாக இன்று எல்லா அலுவலகங்களிலும் ஒரு முக்கியமான விஷயமாக வலியு றுத்தப்படுகிறது. இன்னென்ன  வேலைகளில் (more…)

ஒரு பெண், த‌னது பிறப்புறுப்பில் வைரங்களைக் கொண்டு அலங்கரித்துக்கொண்ட விநோதம்! – படங்கள் இணைப்பு

சந்தனம் மிஞ்சினால் …….. பூசுவார்கள் என்று ஒரு பேச்சு வழக்கு உள்ளது. இதை நிரூபிப்பது போன்ற பதிவு இது. பெண் ஒருவர் அவரது பிறப்புறுப்பை (more…)

தங்கம், வெள்ளி எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது – நேரடி காட்சி – வீடியோ

உலகில் உள்ள‍ பெரும்பான்மையான மக்க‍ளிடம் அதிக வரவேற்பைப் பெற்ற‍ தங்கம், ஆகும் இந்த தங்கம் எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது என்பதை (more…)

நகைகள் வாங்குவோர் கவ‌னத்திற்கு . . .! – ஒரு விழிப்புணர்வு பதிவு!

நகை வாங்குபவர்கள், எந்த நகை வாங்கினால் சேதாரம் செலுத்த‍வேண்டும். எந்தநகை வாங்கினா ல் சேதாரம் செலுத்த‍வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும். அதற்கான விழிப்புணர்வு பதிவு KDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க (more…)

ஆண் பெண் இருபாலாரிடயே நேசத்தையும் காதலையும் வளர்க்கும் “வைரம்”!

உடல் திடம், மனோதிடம் ,வெற்றி ,செல்வம் , அதிஷ்டம் மற்றும் நட்பு ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பு கொண்டது வைரம் ஆகும். இந்த வைர ம். தன்னம்பிக்கையை வளர்க்கும் என்கி ன்றனர். ஆணுக்கு பெண்ணிடமும், பெ ண்ணுக்கு ஆணிடமும் நேசத்தையும் காதலையும் வளர் க்கும். தீய கனவுக ளையும், பயங்கர கனவுகளையும் நீக்கி இனிய தூக்க த்தை கொடுக்கும். கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை (more…)

தங்க நகைகள் மீது பதிக்க‍ப்படும் ஹால்மார்க் – ஒரு பார்வை

ஹால்மார்க் சுத்த‍மான அசல் தங்கம் என்பதற் கான அடையாளமே இந்த ஹால் மார்க் முத்திரை ஹால்மார்க் வந்தது எப்படி? தங்கத்தின் மீது ஹால்மார்க் முத் திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற் றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar