Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தந்தை பெரியார்

பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள்

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா - வீடியோ பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா - வீடியோ இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் இடையே (more…)

விபச்சாரத்திற்குக் காரணம், ஆண்களின் ஆணவமே !

‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல் லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக் கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களை யெல்லா ம் காதலிக்கும் ஆண்களின் செய்கை யையும் பெண்களின் (more…)

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?”

"நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? "சூதாடிய குற்றத்துக்காகவா? கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா? கொள்ளைக் குற்றத்துக்காகவா? கொலைக் குற்றத்துக்காகவா? மோசடிக் குற்றத்துக்காகவா? பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா? பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா? சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா? என்ன குற்றத்துக்காக நான் சி (more…)