Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தற்காப்பு கலைகள்

தற்காப்பு கலைகள் குறித்த பல அரிய தகவல்கள் அறிய

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

அகத்தியரால் உருவாக்க‍ப்பட்ட‍ தமிழர் கலை! – விரிவான அலசல்

தீவிர‌ச் சித்த‍ராகப் போற்ற‍ப்படும் அகத்திய முனிவரால் உருவாக்க‍ப் பட்ட‍ தமிழர் கலைதான் இந்த‌ வர்மக் கலை. இதைப்பற்றி ஓர் அலசல் அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்: தமிழ்ச்சித்தர் மரபுவழி மருத்துவம் -வர்மம், மூலிகை/ சித்த மருத் (more…)

தமிழர்களின் வீரத்தின் அடையாளம், கலாசார புதையல் – சிலம்பு (வீர விளையாட்டு)

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத் துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலை யாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் (more…)

புரூஸ்லீ யின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்! – அரிய வீடியோ

1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது  Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற் பிக்க வேண்டாம் என்று அறிவித்த து. இதைத் தவிர்த்தால் லீ  Wong Jack Man  னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக் கொண்டார். ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபல மான  martial arts வீரராக இருந்தவர்.லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலைமூடிவிட வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொ ண்டார்கள் "நான் தோற்று விட்டேன்" என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடை யே நடை பெற்ற‍ கடுமையான  இந்த  மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப்  பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar