
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல்
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல்
கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce) தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்தமட்டில் வழக்கறிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்கறிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ளக்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்கறிஞர்களுக்கு வேலையுண்டு). வ