Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமண சடங்குகள்

ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி

ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி நமக்குதோன்றும் அனைத்து சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்குமே  இன்றைய (more…)

உங்கள் வீட்டு திருமணம் – திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்

உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் திருமணங்கள் செய்யப்படுவது பரலோகத்தில் என்பதற்கு ஏற்ப (more…)

தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு

தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் - அற்புதாய்வு தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் - அற்புதாய்வு திருமணம் ஒருசமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். மணம் என்பது (more…)

திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்

திருமண நாளும்! - பதினோரு (11) முக்கிய விதிகளும்! - அரிய ஆன்மீக தகவல்  திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! - அரிய ஆன்மீக தகவல்  த‌னது மகன் அல்ல‍து மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய  முக்கியமான (more…)

திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை

திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? - உள்ளார்ந்த உண்மை திருமண அழைப்பிதழை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்? திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் (more…)

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண் டிய விதிகள் 1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது (more…)

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? – எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்... திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்... எண் கணித முறையில் திருமண தேதி : 1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய (more…)

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் (more…)

இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !

இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் ! நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக (more…)

திருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி)

وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ   وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ۞وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு (அவர்கள் ஆணாயி னும் பெண்ணாயினும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோர்க ளுக்கும் (திருமணம் செய்து வையுங்கள்). அவர்கள் ஏழைகளாக இருந் தாலும், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (more…)

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்

இந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும்  தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட (more…)

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும் தவிர்ந்து கொள்ள வேண்டியதும், எமது இக் கால முஸ்லிம் சமூகத்தில் நடை பெறுகின்ற திருமணங்களில் நபி (ஸல்) அவர்களால் வழி காட்டப் பட்ட பல விடயங்கள் விடப்பட்டுள் ளன, அவற்றை செயற்படுத்த வேண்டும். மேலும் அந்நிய சமூகத் தின் கலாச் சாரங்களினால் பல விடயங்கள் நுழைந்துள்ளன. அவற்றை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar