
காப்பான் – சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள்
காப்பான் - சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள்
நடிகர் சூர்யா, நடித்து கே.வி,ஆனந்த் இயக்கத்தில் உருவான, காப்பான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெருமா? மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா என்பதை குறித்து பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பை பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக மோகன் லால், ஆர்யா, போமன் இரானி மற்றும் கதாநாயகியாக ஷாயிஷாஆகியோர் நடித்துள்ளனர். அயன், கோ, கவண் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் விமர்சனத்தை இனி பாக்கலாம்.
படத்தின் தொடக்கத்த