Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும்

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல் NCODE என்றழைக்கப்படும் ஆய்வுக்குழு சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கைப்படி, நமது உடலில் உள்ள (more…)

பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் ? பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுக ளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக் கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதை யாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவ ரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா. இப்படி ஏகப்பட்டவிஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம். ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன் றையும் புரிந்து கொ ள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுக ளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம். இ ந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை (more…)

ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..!

ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..! உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகி வி ட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்தி ரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல் சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட கால த்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமா னங்களும் துயரங்களும் சொல்லில் (more…)

தானாகவே புகைப்படங்களை எடுக்கும் அதிசயக் கண்ணாடி -வியப்பில் ஓர் அதிசயம் – வீடியோ

தானாகவே புகைப்படங்களை எடுக்கும் அதிசயக் கண்ணாடி -வியப்பில் ஓர் அதிசயம் - வீடியோ தானாகவே புகைப்படங்களை எடுக்கும் முகம் பார்க்கும் கண் ணாடிகளை iStrategy லேப் அறிமுகம் செய்துள்ளது. SELFIE Mirror எனும் இத்தொழில்நுட்பமானது கண்ணாடியின் முன்பாக நிற்பவரது உருவத்தை சுயமாகவே (more…)

உடலுறவில் உச்ச‍க்கட்ட‍ம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர் ஆச்சரிய அதிசய தகவல்

உடலுறவில் உச்ச‍க்கட்ட‍ம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர் ஆச்சரிய அதிசய தக வல் சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்திரு க்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப் படுவதையும் பார்த்தி ருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற் கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடி யாமல் தவிக்கும் பெண்கள் இந்த (more…)

மருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று!

இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக் குழாய்க்குள் தள்ளப் ப டுகிறது. அந்த அழுத்த மே ரத்தத்தை உடலெ ங்கும் பாய்ந்தோடச்  செய்கிறது. இதுதான் 'ரத்த அழுத்தம்'. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தா ல் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது  உண்டாகின்ற 'சிஸ் டாலிக்' அழு த்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற 'டயஸ்டா லிக்' அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால் (more…)

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான (more…)

“சீதையை கடத்திய ராவணனின்” அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது) – அபூர்வ, அரிய‌ வீடியோ

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது (more…)

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக் (more…)

“Wi Fi” தெரியும் ! அதென்ன “Li Fi” – தெரிந்துகொள்ளுங்கள்

சீனாவில் உள்ள‍ ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே வயரில்லா WI - FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். இதற் காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரி த்ததோடு மட்டுமின்றி அதனுள் நொடிக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவ மைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இத் தொழில் நுட்பத்துக்கு Li- Fi எனப் பெயரிட் (more…)

இப்படி ஒரு “அதிசய கார்”ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை – அது என்ன‍ கார்! பார்க்க‍ வீடியோ

நீங்கள் ஒட்டிச் செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பி யவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித் துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் (more…)

மருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்" என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்பட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar