Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாட்குறிப்பேடு

இது உங்களுக்கு உதவும் டைரி, ஆம்! இதில் இன்றைய தேதியில் அல்ல‍து நீங்கள் விரும்பும் தேதியில், கடந்தபோன வருடங்களில் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்பதை காட்டும் கண்ணாடியாக இது உங்களுக்கு உதவும்

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறே ஒரு சுவையான கதைதான்!

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் (more…)

மார்ச் (இந்த) மாதப் பிரபலங்கள்…

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879, மார்ச் 14ம் தேதி ஜெர்மனியின் உல்ம் நகரில் ஹெர்மன் - பாலின் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நீண்ட காலம் கழித் தே பேசத் தொடங்கிய ஐன்ஸ்டைன், படிப்பில் பின்தங்கிய, விளையாட்டு களிலும் ஆர்வமில் லாத மாணவனாகவே விளங்கினார். இவர்தான் பின்னாளில் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட கோட் பாடு இயற்பியல் விஞ்ஞானி ஆனார். இருபதாம் நூற்றா ண்டின் மிகச்சிறந்த அறிவிய லாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஐன்ஸ்டைன் புகழ் பெற்ற சார்புக் கோட் பாடு, குவாண்டம் எந்திரவி யல், புள்ளியியல் எந்திரவி யல், அண்டவியல் ஆகிய துறைக ளில் மகத்தான கண்டு பிடிப்புகளை அளித்தார்.    அப்பாவின் வியாபாரம் நொடித்துப் போகவே, ஐன்ஸ்டைன் குடும் பம் ஜெர்மனியிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்குக் குடி பெய ர்ந்தது. ஐன்ஸ்டைன் சுவிடசர்லாந்து சென்று பள்ளி படிப்பை முடி த்துவிட்டு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்

காலண்டர்கள் உருவானது எப்படி?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ (more…)

மே 21, இதே நாளில் . . .

1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்.... இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்....நிறைவேற்றப்பட்டு இருந்தால் ..... இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி.... அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

மே 19, இதே நாளில் . . .

  1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய (more…)

மே 18, இதே நாளில் . . .

1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது. 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது. 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

மே 16, இதே நாளில் . . .

1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)

மே 14, இதே நாளில் . . .

  1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)

மே 13, இதே நாளில் . . .

1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1998- இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar