Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹலோ பிரதர்

'தின இதழ்' நாளிதழ் வெளியிட்ட 'விதை2விருட்சம்' இணையத்தின் முக்கிய பதிவு!

தின இதழ் நாளிதழ் வெளியிட்ட விதை2விருட்சம் இணையத்தின் முக்கிய பதிவு! க‌டந்த 2014 டிசம்பர் 31 ஆம் தேதி (நேற்று முந்தினம்) ஈக்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள் என்கிற (more…)

இதைப் படித்து விட்டு நீங்க சிரிப்பீங்களா? சிந்திப்பீங்களா? – படம் இணைப்பு

இதைப் படித்து விட்டு நீங்க சிரிப்பீங்களா? சிந்திப்பீங்களா? - படம் இணைப்பு பள்ளித்தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட‍ கேள்விகளுக்கு பதில் எழுதும் மாணவர்கள், அந்த (more…)

இந்த பெண் செய்வ‌து சரிதானா? – வாசகர்களே! நீங்களே சொல்லுங்க! – வீடியோ

இந்த பெண் செய்வ‌து சரி தானா? - வாசகர்களே! நீங்களே சொல்லுங்க! - வீடியோ எல்லோரது வாழ்விலும் வருவதுபோல் இந்த பட்ட‍ தாரி இளைஞனின் வாழ்க் கையில் காதல் என்ற வசந்தம் வீசியது. ஆனால் இந்த வசந்தம் அதி க நாள் நீடிக்க வில்லை. காரணம், இந்த இளைஞன், ஒரு நல்ல‍வே லைக்குச் சென்ற பிறகு (more…)

நோட்டா (NOTA) ஜெயித்தால் . . .

நோட்டா ஜெயித்தால் . . . - விதை2விருட்சம் ரா சத்தியமூர்த்தி சத்தியபூமி என்ற மாதமிருமுறை பத்திரிகையில் (மே 1-15 ) பக்க‍ எண். 7இல் “நோட்டா (NOTA) ஜெயித்தா ல் . . .” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான் எழுதி, வெளிவந்த நான் எழுதிய கட்டுரை த‌றபோது இந்தியா முழுவதும் பாராளுமன்றத தேர்தல் 2014 நடந்துமுடிந்து முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த (more…)

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது அது என்ன‌?

நம் வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத் தான சக்தி நமக்குள்ளேயே இரு க்கிறது அது என்ன‌? எதை இழந்து, எதைப் பெறுகி றோம் என்பதை அறிந்து கொண் டால், தெளிவு ஏற்படும் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை மூன்று வகையா கப் பிரிக்கலாம். முதலாவது, நம க்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளு ம் பிரச்னைகள். நம் பேராசையா ல், கோபத்தால், அவசர புத்தியா ல், தவறான முடிவுகளால் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச் னைகள் இவை. அடுத்து.. நம் நண்பர்களால், விரோதிகளால், (more…)

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல (more…)

மீண்டும் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் – சவால் எண்26

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் எங்கே காணோம்! அதை தொடருங்கள் என்று தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும், சிலர் நேரில் வந்தும் கேட்டுக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது இதயன் கனிந்த நன்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  அதீத பணிச்சுமையால் சிந்திக்க‍ நேரம் ஒதுக்க‍ முடியவில் லை. ஆதலால்தான் இந்த நீண்ட இடைவெளி, தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழறிவுக்கு (more…)

சவால் எண்.25: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

அதீத பணிச்சுமை மற்றும் சிறிது உடல்நலக் குறைவால் இப் பகுதியில் பதிவிட இயலவில்லை. இதோ மீண்டும் உங்கள் சிந்தை யைத் தூண்டும் சவால்களை தொடர்கிறேன். இப்பகுதியில் கடந்த‌ (27-11-2013 அன்று), சவால் எண்.24-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 275 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை (more…)

சவால் எண்.24: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் கடந்த‌ (25-11-2013 அன்று), சவால் எண்.23-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 457 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை (more…)

சவால் எண்.23: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! – (புதிய சேர்க்கையுடன்)

இப்பகுதியில் கடந்த‌ (22-11-2013 அன்று), சவால் எண்.22-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 271 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்க (more…)

சவால் எண்.22: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (21-11-2013 அன்று), சவால் எண்.21-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 99 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே (more…)

சவால் எண்.21: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (20-11-2013 அன்று), சவால் எண்.20-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 181 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar