Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெரிந்து கொள்ளுங்கள் – Learn more

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண உறவில் ஆண்தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவுகாண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்தபிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம். எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு க
இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ
எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்? இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா? சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால்

மஞ்சளையும் உப்பையும் தண்ணீரில் கலந்து மிருதுவாக தேய்த்து வந்தால் பெண்களின் அழகை மேம்படுத்தும் சில எளிய கை வைத்தியக் குறிப்புக்கள் நினையவே இருந்தாலும் அவற்றில் இருந்து ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம். பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது. #உதடு, #உதடுகள், #தாடை, #அழகு, #பெண், #இளம்பெண், #முடி, #விதை2விருட்சம், #Lip, #Lips, #Beauty, #Girl, #Teenage_Girl, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கர்ப்பிணிகள் கரும்புச் சாறு குடிக்கக் கூடாது ஏன்?

கர்ப்பிணிகள் கரும்புச் சாறு குடிக்கக் கூடாது ஏன்?

கர்ப்பிணிகள் கரும்புச் சாறு குடிக்கக் கூடாது ஏன்? கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது ஏனென்றால் கரும்புச் சாறு உடலுக்குச் சூடு என்பதால் அதனை குடிப்பது கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது இன்னும் சொல்லப் போனால் அது கருவை சிதைக்க அதிக வாய்ப்புண்டு. ஆனாலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு கரும்புச் சாறு குடிக்க ஆசையாக இருந்தால் இஞ்சி, துளசி போன்றவற்றை சேர்க்காமல் அரை டம்ளர் கரும்புச்சாறு குடிக்கலாம். ஆயினும் கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மகப்பேறு மருத்துவரின் உயரிய ஆலோசனையின் கரும்புச் சாறு குடிக்கலாமா? வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். குறிப்பு - சுகாதாரமும் சுத்தமும் இல்லாமல் எடுக்கப்படும் கரும்புச் சாற்றை குடிப்பதை விட குடிக்காமல் இருப்பதே நல்லது. ஆகவே சுகாதாரமான முறையில் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சாற்றை குடித்தால் என்றென்றும் ஆனந்தமே #கரும்பு, #கரும்பு
கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவர்களும் இனி கருத்தரிக்கலாம் - அதிசய உண்மை கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப் பட்டிருக்கிறது. பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின
உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ எடுக்கிறதா? – உஷார்

உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ எடுக்கிறதா? – உஷார்

உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ எடுக்கிறதா? - உஷார் நமது அழகை மேம்படுத்திக்காட்ட மட்டும் தலைமுடி என்று நீங்கள் கருதினால் அது தவறு. இது நமது ஆரோக்கியத்திற்காகவும்தான். ஆம் நமது உடலில் உள்ள தேவையற்ற அல்லது இறந்த செல்கள்தான் முடியாக உருமாறி வளர்ந்து வெளியேறுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் உச்சந்தலையில் நமைச்சலோ எரிச்சலோ அல்லது இரண்டுமே எடுத்தால், அதனை நீங்கள் சர்வசாதரணமாக எடுத்துக் கொண்டு அவதனை அலட்சியமாக கடந்து போகக் கூடாது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இன்னும் சொல்லப் போனால், உங்களுக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஒவ்வாத பொருட்களை நீங்கள் பயன்படுத்தும்பட்சத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட அதீத வாய்ப்பு உண்டு. ஆகவே தலைமுடி விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்து, தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு உள்ளிட்டவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் உங்கள் கூந
கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும். #சருமம், #முகம், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #கேரட், #பால், #விதை2விருட்சம், #Skin, #Face, #Vitamin, #Carat, #Milk, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtoreee, #seed2tree,
உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம் ஒருவரின் குணங்களை அவரது உதடுகளைக் கொண்டே சொல்ல முடியும் என்பது தெரியுமா? மேலும் இது சீனாவில் நடைமுறையில் உள்ளது. அறிவியலில் உதடுகளைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதற்கு லிப்ஸோலாஜி என்று பெயர். லிப்ஸோலாஜியின்படி, உதடுகளின் வடிவம், அளவு கொண்டு ஒருவரின் குணநலன்கள் கூறப்படுகிறது. நகத்தின் வடிவங்களும்… மனிதனின் குணநலன்களும்… உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் லிப்ஸோலாஜியில் உதடுகளின் வடிவம் என்ன குணங்களை வெளிப்படுத்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா? இதய வடிவ உதடுகள் ஒருவருக்கு இதய வடிவ உதடுகள் இருந்தால், அவர்கள் எப்போதும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்த வ
காலை உணவுக்கு மாற்றாக காபி குடிக்கலாமா?

காலை உணவுக்கு மாற்றாக காபி குடிக்கலாமா?

காலை உணவுக்கு மாற்றாக காபி குடிக்கலாமா? ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும். பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கு மாற்றாக பலர் உட்கொள்கின்றனர். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும். உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.இது உங்களை மிகவும் சோர்வாக உணர வைக்கும்.