Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெரிந்து கொள்ளுங்கள் – Learn more

315 வகை மாம்பழம் அதுவும் ஒரே மரத்தில்

ஒரு மரத்தை, "பரிசோதனை சாலை' என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்க த்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத் தான், "பரிசோதனை சாலை' என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படு த்திக் கொள்கிறது. இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக (more…)

புளுடூத் பெயர்க் காரணம்

தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுப வர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளா கவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா? 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென் மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய (more…)

ஒருவரிடமும் கூறக்கூடா ஒன்பது விஷயங்கள்

“ஸபாஷித ரத்ன பாண்டாகாரம்” என்ற புத்தகத்திலே ஒரு சமஸ்கிருத சுலோகம் ஒன்று வந்திருக்கிறது. “ஆயுர் விருத்தம், க்ருவர சித்ரம், மந்த்ர மௌஷத மைதுனே தானம் மானாப மா நௌ ச நவ கோப்யானி காரவேத்” சரி இதன் தமிழாக்கம் இப்படி சொல்கிறது. “தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிட மும் கூறக்கூடாது” இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா?

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் (more…)

கொய்யாப் பழம் – சத்துக்களும், மருத்துவக்குணங்களும்

* குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப் பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப் பானவை. * ஆரஞ்சை விட அதிக அள வில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத் தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிக மாக காணப் படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது. * கொய்யாக்காய் உடலுக்கு (more…)

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை…

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறை ந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்க த்திற்கு எலுமி ச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற் பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழ ச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச் சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் (more…)

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க…

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திரு மண ஆசை தலை தூக்கலாம். ஆனா லும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரி யான பருவம். திருமணம் செய்து கொள் ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடை யே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதள விலும் தாம்பத்திய உறவிலும் மகிழ் ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவ ருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது. திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷய ங்களில் (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

வெந்தயத்தின் மகிமை

உணவாகவும், மருந்தாகவும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்துக்கு வெந்தயம் பயன்படுது. இதன் கீரை, விதை இரண்டுமே மருத் துவக்குணம் கொண்டவை. ரொ ம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க் குறவங்க, வெந்தயக்கீரையை தேங் காய்த் துருவலோட நெய்யில வதக் கிச் சாப்பிட்டா இடுப்பு வலி குறை யும். ரத்தத்துல குளுக்கோசோட அள வை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுது. குடல் புண் களை குணப்படுத்தும் ஆற்ற லும் இதற்கு இருக்கு. `டையோஸ்ஜெனின்' என்கிற பை டோ- ஈஸ்ட்ரோஜன் கூட்டுப்பொருள் வெந்தயத்துல இருக்கு. ஈஸ்ட் ரோஜன் ஹார்மோனைப் போலவே இது செயல்படுறதால, (more…)

காச நோய் பற்றி ஒரு பார்வை

டி.பி. என்றழைக்கப்படும் காச நோயால் நமது நாட்டில் 19,76,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் இன்று எழுப் பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில ளித்த நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார். காச நோயை ஒழிக்க மறுசீரமை க்கப்பட்ட திட்டம் ஒன்று நாடு முழுவதும் வேகமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தினேஷ் திரிவேதி, மருத்துவத் திற்கு கட்டுப்படாத காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 98,846 பேர் என்றும் கூறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். எம்.டி.ஆர்.- டி.பி (Multi-drug resistant TB) என்றழைக்கப்படும் எந்த மருந்திற்கு கட்டுப்படாத (more…)