Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெரிந்து கொள்ளுங்கள் – Learn more

சைக்கிள் பிறந்த வரலாறு

1700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார் சஸ்' என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன்படுத் தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை (more…)

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உங்கள் மூக்கு

`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக் கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகை யில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குண நலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறி விடலாம் என்கிறார், முக வியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், (more…)

கணிணிகளுக்கு முன்னோடி : தட்டச்சு எந்திரம் (Type Writer)

எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப் ரைட்டர்' என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத் துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன் றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற் காக கண்டு பிடிச்சா ங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரிய ப்படுவீங்க! பார்வையற்றவர்களுக்கு உத வுற மாதிரி தான் முதன் முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக (more…)

ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த இலந்தைப் பழங்கள்

கூடுதலாக கிராமங்களில் அதிகளவு காணப்படும் இலந்தைப் பழங்களில் ஏராளமான மருத் துவக் குணங்கள் நிறைந்து காணப் படுகின்றன.  100கி. இலந்தையில்... கிடை க்கும் கலோரி 74% மாவுப் பொ ருள் 17%, புரதம் 0.8% யண்ற். அ, இஹப் ஸ்ரீண்ன்ம், டட்ர்ள் போன்ற தாது உப்புகள் + இரும்பு சத்தும் உள்ளது.  உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச் சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய (more…)

ஆன்லைன் மூலம் எளிதாக டைப்ரைட்டிங் (Typewriting) கற்க…

ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்த நிலையில் நாம் ஆன்லைன் மூலம் (more…)

ஆண்களுக்கும் பூப்படைதல் நிகழ்கின்றதா?

பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதைகளின் முதிர் ச்சியோடு பூப்படைய ஆரம் பிப்பார்கள். விதைகள் சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங் கும், அதோடு ஆணுறுப்பும் சற்று பெரிதாகும். தொடர்ந்து பெண்களைப் போ லவே ஆண்களிலும் குறிப் பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக (more…)

“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள்

தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், புகழின் சிகரத்தில் இருந்த அதே காலகட் டத்தில் தன் அழகாலும், இயற்கை யான நடிப்பாலும் ரசிகர்களின் உள் ளம் கவர்ந்தவர், ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணே சன் ஆகிய மூவ ரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போல கலை உலக மூவேந்தர்களாகத் திகழ்ந் தார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நாடக மேடையில் இருந்து திரை உலகத் துக்கு வந்தவர்கள். ஜெமினி கணேச னோ, நாடக அனுபவம் இல்லாதவர். கல்லூரி விரிவுரையாளர் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, சினிமா நடிகரானார்.  வசதியான குடும்ப த்தில் பிறந்து, இளமையில் (more…)

பெண்களை திருடிகளாக்கும் “கிளப்டோமேனியா” என்னும் மனோவியாதி

கிளப்டோமேனியா' என்னும் மனோவியாதியால் பாதிக்கப் பட்டவர் கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப் பிரபல மானவர்களாக இருந்தாலும் மிகச்சா தாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவி யாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமை யாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்து தலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திரு ட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கி றார், மனநல மருத்துவர் பான்சேல். பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்: "சின்னத்திரை நடிகையான அவர் ஒரு (more…)

தேங்காய் கொழுப்பைக் கரைக்கும்!

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக் கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனை வரது கவனத்தையும் ஈர்த்து ள்ளது. “தேங்காயில், தேங்காய் எண் ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங் காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று (more…)

டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் – வீடியோ

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லா விட்டால் செல்போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர் கள் இல்லாமலேயே செயல்படக்கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய் ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து (more…)