Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேர்காணல்கள்

பிரபலங்களின் நேர்காணல் (பேட்டிகள் – Interview) இடம் பெறும் பகுதி

க‌தறி அழுத‌ மைனா நந்தினி – நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு

க‌தறி அழுத‌ மைனா நந்தினி - "நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு" க‌தறி அழுத‌ மைனா நந்தினி - "நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு" வம்சம் திரைப்படத்தில் நடிகை சுனைனாவின் தோழியாக வந்தவர். அதன் (more…)

எஸ்.வீ. சேகருடன் ஒரு ஜாலியான சந்திப்பு – நேரடி காட்சி – வீடியோ

எஸ்.வீ. சேகருடன் ஒரு ஜாலியான சந்திப்பு - நேரடி காட்சி - வீடியோ எஸ்.வீ. சேகருடன் ஒரு ஜாலியான சந்திப்பு - நேரடி காட்சி - வீடியோ நாடகம் மற்றும் திரைப்பட புகழ் திரு. எஸ்.வீ. சேகர் அவர்களை ஜாலியா க‌ சந்தித்த (more…)

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான் . . .

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான்  . . . அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தொடங்கி, தொடர்ச்சியாக பல் வேறு வெற்றிப்படைப்புக்களைக் கொடுத்து, ஆறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த (more…)

ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் 'சகாயம்' ஐ.ஏ.எஸ்.!- (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ )

ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ்.! - (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ ) புதிதாக மடத்தில் சேர்ந்தவர்கள் துறவியிடம், ‘எந்த பிரச்சனை இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றீர்கள். பொதுமக்கள் உங்களைப் பார்த்து எப்படியெல்லாம் மரியாதை செலுத்துகிறார் கள்? எனவே தங்களைப் போல் நாங்களும் துறவியாக (more…)

"ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!" – நடிகை ஸ்ரீதிவ்யா

ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே அன் ஆசை! - நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொ டங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார். அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கா ன விருதினையும் பெறு வேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணைய த்திற்கு அவர் அளித்த பேட்டி… * சினிமாவில் உங்களது பாலிஸி என்ன? சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் (more…)

"என்னாலயே நம்ப முடியல. நானா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு"! – ஆச்சரியத்தில் ஆத்மியா

ஒரு வருடமாக படத்தில் நடிக்க வில்லை என்றாலும், உடல் எடை யை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டி யெடுக்க, அமைதியாக இருக்கிறா ர். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் கு ரல் தாழ்த்தி பேசத்தொடங்கினார். ‘‘போன வருஷம் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயின் ஆ னேன். பிறகு நிறைய வாய்ப்பு வந் தது. ஆனா, ஏத்துக்க முடியாத நி லைமை. காரணம், திடீர்னு மேக்க ப் அலர்ஜி ஆயிடுச்சி. முகம் முழுக்க பரு வந்து தொல்லை கொடுத்தது. என்னென்ன (more…)

“நான் ஓரினப் பிரியை அல்ல!” – நடிகை வித்யாபாலனின் சூடான பேட்டி

காதலின் எதிரி திருமணம் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லை! இப்போதும் நானும் எனது கணவரும் உல்லாசப் பய ணங்கள் போய்க்கொண்டேதான் இருக்கிறோம். திருமண த்துக்கு முன்பு நாங்கள் அதிக நேரத்தை ஒன்றா கக் கழித்தோம் என்பது உண்மைதான். ஆனால் இப்போ தும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாயிருக்கப் பார்க்கி றோம். ஆனால் ஒன்றாயிருக்க கொஞ்சம் அரிதாக நேரம் கிடைப்பதே ஏக்கத்தை (more…)

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)

“லிப் டூ லிப் முத்தக்காட்சியில் பத்து டேக் எடுத்து ஹீரோவுக்கு முத்த‍ம் கொடுத்தேன்”! – நடிகை ப்ரீத்தி

உயிருக்கு உயிராக, மறுமுகம் படங்களின் கதாநாயகியான ப்ரீத்தி தாஸ் மும்பை வரவுதான். என்றாலும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை என்கிற இன் னொரு முகத்தைக் கொடுத்தது ‘மறுமுகம்’ படம். அவருடன் ஒரு பேட்டி. எப்படி நடிகையானீங்க? அதுவும் முதல் படமே தமிழில்..? cli (more…)

“கல்யாணம் முடிஞ்சு ஆற அமர லவ் பண்ணிக்கலாம்” – சின்ன‍த்திரை சபர்னா

ஒரு பக்கம் சீரியல்களில் அழுவாச்சி கண்ணீர், மறு பக்கம் விஜய் டி.வி. ‘காமெடியில் கலக்குவது எப்படி?’ நிகழ்ச்சியில் ஹ்யூமர் கலாட்டா என கலக்குகிறார் சின்னத்திரையின் ஸ்வீட் பியூட்டி சபர்ணா. கசங்கிய சேலையும், கண்ணீர் கண்களுமாய் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் ஜாலியும் கேலியுமாய்ப் பேசியதில்… ”ஹீரோக்கள் 60 வயசானாலும் ஹீ ரோவா நடிக்கிறாங்க… ஹீரோயின்கள் மட்டும் ஏன் சீரியலுக்கு வந்துடுறாங்க?” ”அவங்க என்னங்க பண்ணுவாங்க? இது வரைக்கும் அந்த மாதிரி கல்யாணம் ஆன பொண்ணுங்களை நம்ம தமிழ்  சினிமா ஏத்துக்கிட்டது இல்லை. அதனால (more…)
This is default text for notification bar
This is default text for notification bar