ஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல் சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க எண்.54-ல்) வெளி வந்துள்ளது. அதை உங்கள் பார்வைக்கு. . .
சென்னையில் ஒரு நாள் . . . !
(விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)
மாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு புற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்னத்தை நனைத்தது. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல (more…)