Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years)

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா? பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் இந்த மாத விடாய் ஏற்படும். இந்த மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் சோர்வாகவும், எந்த விதமான காரணமுமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு கூடுதலாக தலைச்சுற்றலும் கூட இருக்கும். இந்த பிரச்சினைக்கு எளிய தீர்வு என்னவென்றால், மாத விடாய் காலத்தின் சிளிதளவு வெல்லத்தை வாயில் போட்டு, மெதுவாக நாக்கால் சப்பிச் சப்பி சாட்டால்... அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சோர்வு நீங்கும், படபடப்பும் குறையும். சிலருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றலும் முடிவுக்கு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #வெல்லம், #மாதவிடாய், #மாத_விலக்கு, #படபடப்பு, #தலைச்சுற்றல், #நா, #நாக்கு, #சுழற்சி, #மென்ஸஸ், #பீரியட்ஸ், #தூரம், #மூன்று_நாள்_பிரச்சினை, #பொம்பளைங்க_சமாச்சாரம், #விதை2விருட்சம், #
மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்

மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்

மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால்... பெண்களுக்கு இந்த மாத விடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்ப‌டுகிறது. இந்த மாத விடாய் சுழற்சியின் போது வெளியேறும் உதிரப் போக்கின் போது உண்டாகும் அறிகுறியை வைத்து எந்த மாதிரியான பாதிப்பு அந்த பெண்களுக்கு ஏற்படும் என்பதை இங்கு காண்போம். அந்த அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம். மாத விலக்கின் போது உண்டாகும் உதிரப்போக்கில் அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் இருந்தால் அதில் அதிகளவு ஈஸ்ட்ரோஜனும், குறைந்தளவு புரோஜெஸ்ட்ரோனும் இருப்பதை காட்டுவதாக ஒரு மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த சமயத்தில் அந்த உதிரப் போக்கில் கட்டிகள் பெரிய அளவில் இருக்குமேயானால், ஹார்மோன் சுரப்புக்களில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காட்டுவதாக அம்மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் பெரிய பெரிய கட்டிகளாகவே தொடர்ச்சியாக வெ
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால்

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை ஏற்பட்டால் ந‌மது உடல் இயங்குவதற்கு ஹார்மோன் சுரப்பும் மிக இன்றியமையாத பணியாகும். இந்த ஹார்மோன்கள் சுரப்பு என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் சுரக்கும் ஆனால் இந்த ஹார்மோன் சுரப்பில் பெண்களுக்கு பிரச்சினை அதாவது ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் அவர்களுக்கான ஒரு எளிய வைத்தியமுறை இதோ இந்த ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை உள்ள பெண்கள் அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள பெண்கள், எங்கும் எளிதாக கிடைக்கும் கொண்டைக் கடலை உண்டு வந்தால், விரைவிலேயே ஹார்மோன் பிரச்சனை நீர்த்து போகும். மேலும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பெண்களை அதிகம் தாக்கும் அபாயம் உண்டவதை தடுக்கவும் குணப்படுத்தவும் கொண்டை கடலையை சாப்பிட்டு வந்தால் இந்த கொண்டைக் கடலையில் உள்ள சத்துக்கள் அவற்றை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமல்ல மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மனநிலையைக் கூட சரிச
தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,
கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க " என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்
7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7 திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒரு போதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென
சீரான மாதவிடாய் சுழற்சிக்கு

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு

சீரான மாதவிடாய் சுழற்சிக்கு மாறிவரும் இல்லஇல்ல நாறிவரும் உலகில் செயற்கை ரசாயனங்கள் கலந்த உணவுளை சாப்பிடுவதால், பெண்கள் மிகமிக சிறுவயதிலேயே பருவம் எய்துவதும், அதன் காரணமாகக்கூட அவர்களுக்கு சீரற்ற‍ மாதவிடாய் சுழற்சிகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இதுபோன்ற சீரற்ற மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்து சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்பட பெண்கள், தினமும் பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். இதன் விளைவாக பெண் களுக்குச் சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துவதோடு. வயிற்றில் உண்டாகும் புற்றுநோயைக்கூட‌ குணப்படுத்தக் கூடிய ஆற்றல் ஏற்படும். #பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #மாதவிடாய், #சுழற்சி, #பெண், #சிறுமி, #மங்கை, #நங்கை, #கன்னி, #பருவம்_எய்துதல், #விதை2விருட்சம், #Dates_Fruit, #Dates, #Menstruation, #Cycle, #Female, #Little_Girl, #Manga, #Nangai, #Virgo, #Seasoning, #Seed2tree, #s
கர்ப்ப காலத்தில்  இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா? கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தம் அடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும்கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம். முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்ல போனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தி
பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்
அம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா? – உற்சாகத் தகவல்

அம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா? – உற்சாகத் தகவல்

அம்மாடியோவ் - காதலில் இத்தனை வகைகளா? - உற்சாகத் தகவல் பிரச்சினைகளாலும் சச்சரவுகளாலும் உண்டான போர்களால் உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும். அந்த அழிவில் இந்த உலகத்தை காப்பாற்றுவது எது தெரியுமா? அதுதான் காதல் என்று மூன்றெழுத்து மந்திரச் சொல்தான். ஆகவே இந்த காதல் எத்தனை வகைப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? காதல் ஆறு வகைப்படும். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக காண்போம். மன்மதன் காதல் : காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற் காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து, பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர