Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிராணிகள் & பறவைகள்

Animals

ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய் யானை!

குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்புரசத்திரம் பகுதியில் கடந்த சில நாட் களாக 2 யானைகள் ஒரு குட்டியுடன் உலா வந்தன. வனத் துறையினரும், பொது மக்களும் அந்த யானைகளை கொலக் கம்பை பகுதி க்கு விரட்டியடித்தனர். அதன் பின்னர் அந்த யானைகள் காட்டை விட்டு வெளியேறி அரசு விதைப் பண்ணை வழியாக குன் னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில் வந்து கொண்டி ருந்தன. அப்போது யானைகளின் கண்களுக்கு அங்குள்ள லாஸ் பால்ஸ் நீர் வீழ்ச்சி தென்பட்டது.மகிழ்ச்சியடைந்த யானைகள் அதில் குளிக்க இறங்கின. அப்போது குட்டி யானை கால் தவறி ஆற்றுக் குள் விழுந்தது. அதை மீட்க மற்றொரு யானை முயன்றது. அதுவும் (more…)

நெற்பயிரோடு மீன்வளர்ப்பு:

நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற் பயிரோடு மீன்வளர்த்தல் முறை, அறுவ டைக்குப் பின் மழைக் காலங் களில் பெருமளவு நீர் வயல் களில் நிரம் புவதால் அவற் றில் மீன் வளர் த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல் களில் நெல், உளுந்து, கேழ் வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இட ங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரை யும் முழுமை யாகப் பயன்படுத்துதல் ஒரு புது முறை சுழற்சி என லாம். இம்முறை பயிர் - மீன் சுழற்சி யால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களை களையும் கட்டுப்படுத்தலாம். நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை (more…)

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப் பாளையம் கிராமத்தில் கரூர் வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெய ரில் கடந்த இரண்டு வருடங் களாக அறிவியல் ரீதியாக வெள் ளாடுகள் மற்றும் செம்மறியாடு களை வளர்த்து வருகின் றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடை பிடி த்து பண்ணையை தொடங்குவ தற்கு முன்பே பல வகை யான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறி வியல் ரீதியாக பராமரித்தால் "ஆடு வளர்ப்பு'' ஒரு லாபக ரமான தொழில் என்பது நான் அனுபவ த்தில் உணர்ந்த உண்மை. பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் (more…)

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக, மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோ க்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தி யாவது தானே! அதை க்குடிக் கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்ட து போல பார்க்கிறீர்களே!  என்று கேலி யோ, வித ண்டாவாதமோ பேசு வார்கள். பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் (more…)

புலியை மரக்கரண்டியால், விரட்டிய மலேசிய வீரப் பெண்

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கண வன் மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக் கரண்டியைக் கொ ண்டு, தலையி லேயே "நச்'சென அடித்து விரட் டியுள்ளார். மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர் ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழி லில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடி யினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங் குடியினர் குடியி ருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசை க்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர்மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை (more…)

ஆந்திர மருத்துவமனை சவக்கிடங்கில் 2 சிறுவர்கள் பிணத்தை தின்ற பெருச்சாளிகள்

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் எல்கி செர்வு தன்டா பகுதியை சேர்ந்தவர்கள் வினோத் (13), துளசிராம் (14). இரு வரும் அங்குள்ள நீம்மா ரெட்டி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியா னார்கள். போலீசார் அவர் களது பிணத்தை மீட்டு மெகபூப் நகர் மருத்துவ மனைக்கு பிரேத பரி சோதனைக்காக கொண்டு சென்ற னர். அங்கு டாக்டர்கள் 2 பிணங் களையும் பரிசோதனை செய்து விட்டு சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் 2 பிணங்களையும் குளிர் பதன பெட்டியில் வைக்காமல் வெளியில் வைத்து விட்டு சென்றனர். அப்போது பெருச்சாளிகள் சவக் கிடங்கில் புகுந்து 2 பிணங் களையும் தின்றன. அந்த சமயத்தில் (more…)

ஒட்டக பால், சிறுநீர்: புற்று நோயை குணப்படுத்த . . .

அரபு நாட்டு பயோ-டெக்னாலஜி நிறுவனம் புற்றுநோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல் வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடு பட்டனர். அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது. எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான (more…)

பாம்பின் பரிணாமம்…

பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன் கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது. இந்த அதிசய விலங்கு தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை (more…)

மின்சாரம் தாக்கி இறந்த குட்டியானைகளை பிரிய மனிமில்லாத பிரியமான தாய் யானை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வாதேபுர்- அலூர் தாலுகாவில் யானை ஒன்று தன் ஆண், பெண் குட்டிகளுடன் வயலில் உள்ள பயிர்களை திண்பதற்காக சென்றது.   அங்கு வயலில் நீர் பாய்ச்சு வதற்காக மோட்டாருக்கு திறந்த வெளியில் மின்சார ஒயர் மூலம் மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தாய் யானையுடன் வந்த ஆண், பெண் யானைக்குட்டி கள் பயிர்களை சாப்பிட செல்லும்போது மின்சார ஒயரை மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு 2 குட்டி களும் பிளிறியபடி கீழே சுருண்டு விழுந்து இறந்தன. இதைக்கண்ட தாய்யானை அருகில் சென்று கண்ணீர் வடித்தப்படி (more…)

ப‌யமுறுத்தும் காண்டாமிருகங்கள் – காசிரங்கா : வீடியோவில்

உங்கள் சன் டிவி நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. காண்டாமிருகம் என்றதும் அதன் கொடூர தோற்றத்தையும் அதன் கூரிய ஒற்றை கொம்பையையும் கண்டு நாம் பயப்படுவோம் ஆனால் உண்மையில் காண்டாமிருகங்கள் மிக சாது வானவையே இதோ நீங்களே பாருங்கள் கிராம மக்களோடு காண்டாமிருகங்கள் இருப்பதை, கண்டு களியுங்கள்

தன் வாலை தானே அறுக்கும் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக்கொள்வது போலத்தோன்றினாலும், அது உண்மையல்ல‍ தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக்கொள்வதில்லை, வாலை இல்லாத பல்லியைக் காணும்போதும் வாலறுந்த பல்லி எங்கேயும் எந்த ஒரு உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு உண்டு. பல்லிக்கு தான் விரும்பும் நேரத்தில் தனது வாலை கழற்றிப்போடும் திறன் பல்லிக்கு உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாக கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த‍ எதிரி குழம்பிப்போய் இருக்கும்போது எளிதில் பல்லி தப்பித்துக்கொள்ளும் வசதி உள்ள‍து. சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் புதிதாக முளைக்கும் என்பதால் பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த வலியும் இல்லை, எந்த இழப்பும் இல்லை.

பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு: அமெரிக்க விஞ்ஞானிகள் நூதன திட்டம்

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன. அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது. எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை