Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிர்கள்

உங்களுக்கோர் சவால்!

உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, இதே விதை2விருட்சம் இணையத்தில் வெளயிட்ட எனது புதிர்க் கவிதைக்கு உங்களால் சரியான விளக்கத் தைச் சொல்ல முடியுமா? உங்களுக்கு (more…)

முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த புதிருக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

புதிர் கேள்வி! ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை (more…)

இவங்க கணக்கை கொஞ்ச பாருங்க! தப்பா இருந்தாலும் சரிதானோன்னு தோன்றும் – வீடியோ

28ஐ 7ஆல் வகுத்தால், கிடைப்ப‍து 4 அதுதான் சரியும்கூட‌ ஆனால், இவர்கள் 28ஐ 7ஆல் வகுக்கும்போது 13 வருகிறது. இவர் கள் போடும் கணக்கு தவறாக இருந்தாலும், (more…)

25ஐ 5 ஆல் வகுத்தால் கிடைப்ப‍து 14 ஆம் – விசித்திர கணக்கீட்டு முறை – வீடியோ

25-ஐ 5 ஆல் வகுத்தால் கிடைப்ப‍து 5 என்பது பொதுவான கணக்கு, ஆனால் இந்த தம்பதியினர் 25 ஐ 5 ஆல் வகுக்கும்போது 14 என்ற எண் வருகிறது, நீங்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar