
ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? – அடேங்கப்பா
ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? - அடேங்கப்பா
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு வருவார்கள் அப்போது மாப்பிள்ளையிடம் பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்பார்கள். மாப்பிள்ளையும் பிடித்திருக்கிறது என்பது போன்று சைகை மூலமாகவோ அல்ல்து ஆம் என்று சொல்லியோ தனது முடிவை தெரிவிப்பார். ஆனால் பெண்ணிடன் அந்த ஆணை பிடித்திருக்கிறதா என்று கேட்டால், அந்த பெண் மௌனமாக இருந்தால் உடனே அங்கு கூடியிருப்பவர்கள், மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு உடனே திருமணத்திற்கான அடுத்தக்கட்ட வேலையை தொடங்குவார்.
இதுபோன்ற தருணங்கள் நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சிலர் திரைப்படங்ளில் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்கள் இருக்கிறது என்பதை உலகத்தமிழ் மங்கையர் மலரின் நல்லநேரம் Nalla Nehram என்ற முகநூல் பக்கத்தில் அற்புதமாக கவிதை வடிவில் விளக்க