சென்னையில் ஒரு மருத்துவமனையின் அட்டூழியத்தால், பரிதாபமாக இறந்துபோன நோயாளி – முழு வீடியோ
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையின் மருத்து வர்களின் அட்டூழியத்தாலும், தவறாக சிகிச்சையாலும், பரிதாபமாக இறந்து போகியுள்ளார் ஒரு நோயாளி. அந்த நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். இறந்துபோன நோயாளியின் மரு மகன்! ஆனாலும் ஆணையரிடம் நேரடியாக (more…)