Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மரு‌த்துவ‌ம்

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #
விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் சில நோய்களுக்கு நமது வீட்டில் உள்ள பொருட்களே மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில்தான் நெஞ்சில் சளி சேர்ந்து விட்டதா? கவலை வேண்டாம் கீழே உள்ள எளிய வைத்திய குறிப்பை பின்பற்றினால் நெஞ்சு சளி நஞ்சுபோகும். தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம். #நெஞ்சு_சளி, #சளி, #கற்பூரம், #தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Chestnut, #Mucus, #Camphor, #Coconut_Oil, #Coconut, #Oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்… உங்களது குழந்தைகளின் கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்ல‍து வெடித்துகள் பட்டாலோ, அவர்களின் கண்களில் எரிச்சல் போகும்வரை உடனே சுத்த‍மான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள‍ வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்த‍க் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து விட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். *வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள‍ தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள‍ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள், அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து கோதுமையை நன்கு வறுத்து அதை அரைத்த மாவுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டுக்களில் உண்டாகும் வலி வந்த சுவடு தெரியாமல் மறைந்து பூரணமாக குணமாகும். கை, கால், மூட்டு, வலி, கோதுமை, தேன், விதை2விருட்சம், Hand, foot, limb, pain, wheat, honey, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,
கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை - யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும் கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கருப்பையில் தங்காது. இந்த பாதிப்பிற்கு யூடரின் செப்டம் (uterine septum) என்று பெயர். இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள். #கருப்பை, #கரு, #கர்ப்பப்பை, #யூடரின்_செப்டம், #விதை2விருட்சம், #Uterus, #embryo, #cervix, #uterine_septum, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு - எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்? பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம். #பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ (Mint Tea) குடித்து வந்தால் புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லா விட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். #புதினா_டீ, #புதினா_தேநீர், #புதினா, #குறட்டை, #தூக்கம், #உறக்கம், #விதை2விரு்ட்சம், #Mint_Tea, #Tea, #Mint, #Snoring, #Sleep, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்... உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம். இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. #உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R