
குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?
குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?
பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்…
உங்களது குழந்தைகளின் கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்லது வெடித்துகள் பட்டாலோ, அவர்களின் கண்களில் எரிச்சல் போகும்வரை உடனே சுத்தமான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து விட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
*வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று